← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பீர்கள்.
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத...

“திங்கட்கிழமை, 6 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய். ஏசாயா 58:11 * நீங்கள் வாழ்க்கையில் வறட்சியை அனுபவிக்கிறீர்களோ?* நீங்கள் ஆவிக்குரிய ரீதியில் வறண்டு, சோர்வாக உணர்கிறீர்களோ? * சோர்வடையாதீர்கள்.* நீங்கள் புதுப்பிக்கப்படுகிற நேரம் நெருங்குகிறது.* ஆம். தொடர்ந்து கர்த்தருக்கு உண்மையாக இருங்கள்.* அவர் உங்களை நன்கு நீர்வளமுள்ள தோட்டமாக்குவார்.* நீங்கள் மீண்டும் புத்துணர்ச்சியுடனும், பலனுடனும், செழித்து, அதிக பலனைத் தருவீர்கள். * கர்த்தர் உங்கள் ஆத்துமாவுக்கு உணவளித்து உங்களைப் பெலனடையச் செய்வார்* மற்றவர்களை ஆசீர்வதித்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் திறனை கர்த்தர் உங்களுக்கு தருவார்.* அவருடைய அன்பு உங்களை மீண்டும் புதுப்பொலிவடைய செய்து , அந்த அன்பை மற்றவர்களிடம் பிரதிபலிக்க பண்ணும். * ஆகவே, இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் வாழ்க்கையில் வறட்சியை நீக்கி, மற்றவர்களுக்கு என்னை ஆசீர்வாதமாக மாற்றும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 6 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய். ஏசாயா 58:11 * நீங்கள் வாழ்க்கையில் வறட்சியை அனுபவிக்கிறீர்களோ?* நீங்கள் ஆவிக்குரிய ரீதியில் வறண்டு, சோர்வாக உணர்கிறீர்களோ? * சோர்வடையாதீர்கள்.* நீங்கள் புதுப்பிக்கப்படுகிற நேரம் நெருங்குகிறது.* ஆம். தொடர்ந்து கர்த்தருக்கு உண்மையாக இருங்கள்.* அவர் உங்களை நன்கு நீர்வளமுள்ள தோட்டமாக்குவார்.* நீங்கள் மீண்டும் புத்துணர்ச்சியுடனும், பலனுடனும், செழித்து, அதிக பலனைத் தருவீர்கள். * கர்த்தர் உங்கள் ஆத்துமாவுக்கு உணவளித்து உங்களைப் பெலனடையச் செய்வார்* மற்றவர்களை ஆசீர்வதித்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் திறனை கர்த்தர் உங்களுக்கு தருவார்.* அவருடைய அன்பு உங்களை மீண்டும் புதுப்பொலிவடைய செய்து , அந்த அன்பை மற்றவர்களிடம் பிரதிபலிக்க பண்ணும். * ஆகவே, இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் வாழ்க்கையில் வறட்சியை நீக்கி, மற்றவர்களுக்கு என்னை ஆசீர்வாதமாக மாற்றும். ஆமென்.