புதன், 12 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள். யாத்திராகமம் 14:14 * உங்கள் எதிரிகளின் தொடர்ச்சியான தாக்குதல்களால் நீங்கள் மூழ்கிப் போவதைப் போன்ற சூழ்நிலைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கலாம்.* தொடர்ச்சியான அடக்குமுறையிலிருந்து ஒரு விடுதலையை நீங்கள் தீவிரமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம். * கவலைப்படாதேயுங்கள்.* நீங்கள் இயேசுவின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை விட்டு விடாதீர்கள்.* உங்கள் சூழ்நிலைகளை அவரிடம் சமர்ப்பித்து, அவருடைய வலிமைமிக்க கரங்களில் தஞ்சம் புகுந்திடுங்கள்.* கர்த்தரை உங்களுக்காக யுத்தம் செய்ய அனுமதியுங்கள்.* எல்லா எதிர்ப்புகளையும் அவர் உங்களுக்கு சாதகமாக மாற்றுவார். * எதிரிகளை பழிவாங்க முயற்சிக்காதீர்கள்.* அவர்களை கர்த்தரிடம் விட்டுவிடுங்கள்.* ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார் என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது.* எனவே, கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ்வதில் கவனம் செலுத்துங்கள். * அப்போது, அவர் உங்கள் துக்கத்தையெல்லாம் ஆனந்தக் களிப்பாக மாற்றுவார்.* கர்த்தர் வெற்றியைக் கொடுக்கும் போது அதை யாராலும் தடுக்க முடியாது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து எனக்காக யுத்தம் செய்து எனக்கு வெற்றியைத் தந்தருளும். ஆமென்.
கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்.
“நீங்கள் சும்மாயிருப்பீர்கள். யாத்திராகமம் 14:14 * உங்கள் எதிரிகளின் தொடர்ச்சியான தாக்குதல்களால் நீங்கள் மூழ்கிப் போவதைப் போன்ற சூழ்நிலைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கலாம்.* தொடர்ச்சியான அடக்குமுறையிலிருந்து ஒரு விடுதலையை நீங்கள் தீவிரமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம். * கவலைப்படாதேயுங்கள்.* நீங்கள் இயேசுவின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை விட்டு விடாதீர்கள்.* உங்கள் சூழ்நிலைகளை அவரிடம் சமர்ப்பித்து, அவருடைய வலிமைமிக்க கரங்களில் தஞ்சம் புகுந்திடுங்கள்.* கர்த்தரை உங்களுக்காக யுத்தம் செய்ய அனுமதியுங்கள்.* எல்லா எதிர்ப்புகளையும் அவர் உங்களுக்கு சாதகமாக மாற்றுவார். * எதிரிகளை பழிவாங்க முயற்சிக்காதீர்கள்.* அவர்களை கர்த்தரிடம் விட்டுவிடுங்கள்.* ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார் என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது.* எனவே, கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ்வதில் கவனம் செலுத்துங்கள். * அப்போது, அவர் உங்கள் துக்கத்தையெல்லாம் ஆனந்தக் களிப்பாக மாற்றுவார்.* கர்த்தர் வெற்றியைக் கொடுக்கும் போது அதை யாராலும் தடுக்க முடியாது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து எனக்காக யுத்தம் செய்து எனக்கு வெற்றியைத் தந்தருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

