வியாழன், 13 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. யோவான் 14:1 * உங்களைச் சுற்றி நடக்கும் பிரச்னைகளால் கலங்கியிருக்கிறீர்களோ?* வரவிருக்கும் நேர்காணல் அல்லது மருத்துவ பரிசோதனை குறித்து நீங்கள் பயப்படுகிறீர்களோ? * இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பதட்டப்படுவது இயற்கையானது தான்.* இருப்பினும், கவலை மற்றும் பயம் உங்களை ஆட்க்கொள்ள அனுமதிக்காதீர்கள். * இதுபோன்ற சூழ்நிலைகளை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது.* எனவே, அவைகளை கர்த்தரிடம் ஒப்படைத்து, அவர் பிரசன்னத்தில் ஓய்ந்திருப்பதே நல்லது. * பயப்பட வேண்டாம்.* கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் எதைத் திட்டமிடுகிறாரோ அது நிச்சயமாக நிறைவேறும்.* அதை யாராலும் தடுக்கவோ, அந்த ஆசீர்வாதங்களை பறிக்கவோ முடியாது.* அதுபோலவே, கர்த்தர் வேதனையான தருணங்களை அனுமதித்தால், அவற்றைத் தாங்கும் கிருபையை உங்களுக்குத் தருவார். * அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது* அவரை முழுமையாக நம்புங்கள்.* உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் கவலைகளைப் போக்க எனக்கு கிருபையைத் தாரும். மகிழ்ச்சியாக வாழ எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக.
“வியாழன், 13 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. யோவான் 14:1 * உங்களைச் சுற்றி நடக்கும் பிரச்னைகளால் கலங்கியிருக்கிறீர்களோ?* வரவிருக்கும் நேர்காணல் அல்லது மருத்துவ பரிசோதனை குறித்து நீங்கள் பயப்படுகிறீர்களோ? * இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பதட்டப்படுவது இயற்கையானது தான்.* இருப்பினும், கவலை மற்றும் பயம் உங்களை ஆட்க்கொள்ள அனுமதிக்காதீர்கள். * இதுபோன்ற சூழ்நிலைகளை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது.* எனவே, அவைகளை கர்த்தரிடம் ஒப்படைத்து, அவர் பிரசன்னத்தில் ஓய்ந்திருப்பதே நல்லது. * பயப்பட வேண்டாம்.* கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் எதைத் திட்டமிடுகிறாரோ அது நிச்சயமாக நிறைவேறும்.* அதை யாராலும் தடுக்கவோ, அந்த ஆசீர்வாதங்களை பறிக்கவோ முடியாது.* அதுபோலவே, கர்த்தர் வேதனையான தருணங்களை அனுமதித்தால், அவற்றைத் தாங்கும் கிருபையை உங்களுக்குத் தருவார். * அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது* அவரை முழுமையாக நம்புங்கள்.* உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் கவலைகளைப் போக்க எனக்கு கிருபையைத் தாரும். மகிழ்ச்சியாக வாழ எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

