படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற உங்களை அவர் தாங்குவார்; உங்கள் படுக்கை முழுவதையும் அவர் மாற்றிப்போடுவார். திங்கள், 10 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர். சங்கீதம் 41:3 * நோய் ஒரு நபரின் சமாதானத்தையும் செயல்திறனையும் சீர்குலைக்கிறது.* இது பணக் கஷ்டங்களை உருவாக்கி மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் கொடுக்கிறது. * நீங்கள் இதேபோன்ற சூழ்நிலையில் இருக்கிறீர்களோ?* கர்த்தர் மீது உங்கள் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள நீங்கள் சிரமப்படுகிறீர்களோ? * குழப்பமடைய வேண்டாம்.* இயேசு அற்புதங்களின் கடவுள். அவர் உங்களைக் குணப்படுத்துபவர்.* அவர் உங்கள் நோயை தனது சரீரத்தில் சுமந்து, உங்களுக்காக சிலுவையில் மரித்தார்.* அவர் மரித்தோரிடத்திலிருந்து எழுந்து உங்களை அடிமைத்தனங்களிலிருந்து விடுவிக்க இன்றும் உயிரோடு இருக்கிறார். * உங்கள் வாழ்க்கையை அவருக்காகவும், அவருடைய சித்தத்தைச் செய்யவும், அவரைப் போல இருக்கவும் ஒப்புக் கொடுங்கள்.* படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற உங்களை அவர் தாங்குவார்; உங்கள் படுக்கை முழுவதையும் அவர் மாற்றிப்போடுவார்.* அவர் உங்கள் எல்லா வலிகளையும் வேதனைகளையும் அகற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் எல்லா நோய்களையும் குணப்படுத்தும். ஆமென்.
படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற உங்களை அவர் தாங்குவார்;...
“திங்கள், 10 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர். சங்கீதம் 41:3 * நோய் ஒரு நபரின் சமாதானத்தையும் செயல்திறனையும் சீர்குலைக்கிறது.* இது பணக் கஷ்டங்களை உருவாக்கி மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் கொடுக்கிறது. * நீங்கள் இதேபோன்ற சூழ்நிலையில் இருக்கிறீர்களோ?* கர்த்தர் மீது உங்கள் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள நீங்கள் சிரமப்படுகிறீர்களோ? * குழப்பமடைய வேண்டாம்.* இயேசு அற்புதங்களின் கடவுள். அவர் உங்களைக் குணப்படுத்துபவர்.* அவர் உங்கள் நோயை தனது சரீரத்தில் சுமந்து, உங்களுக்காக சிலுவையில் மரித்தார்.* அவர் மரித்தோரிடத்திலிருந்து எழுந்து உங்களை அடிமைத்தனங்களிலிருந்து விடுவிக்க இன்றும் உயிரோடு இருக்கிறார். * உங்கள் வாழ்க்கையை அவருக்காகவும், அவருடைய சித்தத்தைச் செய்யவும், அவரைப் போல இருக்கவும் ஒப்புக் கொடுங்கள்.* படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற உங்களை அவர் தாங்குவார்; உங்கள் படுக்கை முழுவதையும் அவர் மாற்றிப்போடுவார்.* அவர் உங்கள் எல்லா வலிகளையும் வேதனைகளையும் அகற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் எல்லா நோய்களையும் குணப்படுத்தும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

