← செய்திகளுக்குத் திரும்பு
இயேசு உயிர்த்தெழுந்தார்.
படத்தைப் பதிவிறக்கு

இயேசு உயிர்த்தெழுந்தார்.

“ஞாயிற்றுக்கிழமை, 9h ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் உயிர்த்தெழுந்தார். லூக்கா 24:6 * இயேசு தம் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் முன்னறிவித்திருந்தார்.* தான் சொன்னது போலவே அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்.* அவர் சாத்தானை தோற்கடித்து, மரணத்தை வென்று, பிதாவாகிய தேவனோடு நம்மை ஒப்புரவாக்க வழி வகுத்தார்.* மகிழ்ந்து கொண்டாடுங்கள். உங்கள் மீட்பர் உயிரோடு இருக்கிறார். * இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையுடன் நீங்கள் நம்பிக்கையோடு முன்னேறுங்கள்.* இயேசு ஜீவனைக் கொடுக்கும் ஆவியானார், அவர் எல்லாவற்றையும் புதிதாக்கினார்.* உலகில் நீங்கள் அவருக்கு சாட்சியாக இருக்க, உங்களை அவருடைய சாயலாக மாற்ற அவர் உங்களில் வாசமாயிருக்கிறார். * உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவும், மற்றவர்கள் கர்த்தருடன் ஐக்கியமாயிருக்க அவர்களுக்கு உதவவும் அவர் உங்களை அழைத்துள்ளார்.* இருட்டில் இருப்பவர்கள் மறுரூபமடைய உதவிகரமாக இருங்கள்.* இயேசுவுடைய மகிமைக்காக உங்கள் ஒளி பிரகாசமாக பிரகாசிக்கட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது உயிர்த்தெழுந்த வல்லமை என் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் செயல்பட்டு, உலகில் உமக்கு ஒளிரும் சாட்சியாக என்னை மாற்றட்டும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 9h ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் உயிர்த்தெழுந்தார். லூக்கா 24:6 * இயேசு தம் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் முன்னறிவித்திருந்தார்.* தான் சொன்னது போலவே அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்.* அவர் சாத்தானை தோற்கடித்து, மரணத்தை வென்று, பிதாவாகிய தேவனோடு நம்மை ஒப்புரவாக்க வழி வகுத்தார்.* மகிழ்ந்து கொண்டாடுங்கள். உங்கள் மீட்பர் உயிரோடு இருக்கிறார். * இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையுடன் நீங்கள் நம்பிக்கையோடு முன்னேறுங்கள்.* இயேசு ஜீவனைக் கொடுக்கும் ஆவியானார், அவர் எல்லாவற்றையும் புதிதாக்கினார்.* உலகில் நீங்கள் அவருக்கு சாட்சியாக இருக்க, உங்களை அவருடைய சாயலாக மாற்ற அவர் உங்களில் வாசமாயிருக்கிறார். * உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவும், மற்றவர்கள் கர்த்தருடன் ஐக்கியமாயிருக்க அவர்களுக்கு உதவவும் அவர் உங்களை அழைத்துள்ளார்.* இருட்டில் இருப்பவர்கள் மறுரூபமடைய உதவிகரமாக இருங்கள்.* இயேசுவுடைய மகிமைக்காக உங்கள் ஒளி பிரகாசமாக பிரகாசிக்கட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது உயிர்த்தெழுந்த வல்லமை என் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் செயல்பட்டு, உலகில் உமக்கு ஒளிரும் சாட்சியாக என்னை மாற்றட்டும். ஆமென்.