← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை.
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள்...

“ஏசாயா 52:12 * உங்களுக்கு எதிராக சதி செய்பவர்களுக்கு நீங்கள் பயப்படுகிறீர்களோ?* உங்களை எதிர்ப்பவர்களின் மிரட்டல் அல்லது அவதூறான வார்த்தைகளை கேட்டு நீங்கள் பயப்படுகிறீர்களோ? * துணிவுடன் இருங்கள்.* பயப்பட வேண்டாம்.* கர்த்தர் உங்களுடன் இருக்கிறார், அவர் உங்களைச் சூழ்ந்திருக்கிறார்.* அவரே உங்கள் துணையானவர்.* அவர் உங்களுக்காக யுத்தம் செய்து உங்கள் எதிரிகளை தோற்கடிப்பார். * உங்களுக்கு எதிராக ஒரு வழியாய் வருபவர்கள் ஏழு வழியாய் ஓடிப் போவார்கள்.* அவர் உங்களையும் உங்கள் வீட்டாரையும் பாதுகாப்பார்.* அவர் உங்களுடன் இருப்பார், சவால்களைச் சமாளிக்க உங்களுக்குப்பெலனைத் தருவார்.* உயிருக்காக ஓடிப் போக மாட்டீர்கள்.* உங்கள் இருதயமும், மனமும் சமாதானத்தினால் நிறைந்திருக்கட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, மன உறுதியுடன் இருக்கவும், உலகை தைரியமாக எதிர்கொள்ளவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 6 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை. ஏசாயா 52:12 * உங்களுக்கு எதிராக சதி செய்பவர்களுக்கு நீங்கள் பயப்படுகிறீர்களோ?* உங்களை எதிர்ப்பவர்களின் மிரட்டல் அல்லது அவதூறான வார்த்தைகளை கேட்டு நீங்கள் பயப்படுகிறீர்களோ? * துணிவுடன் இருங்கள்.* பயப்பட வேண்டாம்.* கர்த்தர் உங்களுடன் இருக்கிறார், அவர் உங்களைச் சூழ்ந்திருக்கிறார்.* அவரே உங்கள் துணையானவர்.* அவர் உங்களுக்காக யுத்தம் செய்து உங்கள் எதிரிகளை தோற்கடிப்பார். * உங்களுக்கு எதிராக ஒரு வழியாய் வருபவர்கள் ஏழு வழியாய் ஓடிப் போவார்கள்.* அவர் உங்களையும் உங்கள் வீட்டாரையும் பாதுகாப்பார்.* அவர் உங்களுடன் இருப்பார், சவால்களைச் சமாளிக்க உங்களுக்குப்பெலனைத் தருவார்.* உயிருக்காக ஓடிப் போக மாட்டீர்கள்.* உங்கள் இருதயமும், மனமும் சமாதானத்தினால் நிறைந்திருக்கட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, மன உறுதியுடன் இருக்கவும், உலகை தைரியமாக எதிர்கொள்ளவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.