← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் உங்கள் மேல் பிரியமாயிருக்கிறார்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தர் உங்கள் மேல் பிரியமாயிருக்கிறார்.

“செவ்வாய், 4 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்துவருவதில்லை, அவன் முழுதும் சங்கரிக்கப்பட்டான். நாகூம் 1:15 * உலகம் மிகவும் பொல்லாததாகவும் பயங்கரமாகவும் மாறி வருகிறது.* உலகம் முழுவதும் நிகழும் மோசமான செய்திகளைக் கேட்பது மிகவும் வருத்தமளிக்கிறது.* நீங்கள் உலகை எதிர்கொள்வதில் மனச்சோர்வடைந்து தன்னம்பிக்கை இழக்கிறீர்களோ? * பொல்லாதவர்கள் உங்கள் வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக அகற்றப்படுவார்கள் என்று கர்த்தர் வாக்குறுதி அளிக்கிறார்.* உங்கள் எதிரியை நீங்கள் தேடினாலும், நீங்கள் அவரைக் கண்டுபிடிக்க மாட்டீர்கள்.* இயேசு ராஜாக்களின் ராஜா; அவர் ஏற்கனவே சாத்தானை அவரது காலடியில் மிதித்துவிட்டார்.* எனவே பயப்பட வேண்டாம்.* தொடர்ந்து இயேசுவை சார்ந்து முன்னேறுங்கள்.* இயேசு எல்லாச் சூழ்நிலையிலும் உங்களுடன் இருப்பார்.* உற்சாகமாயிருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, துன்மார்க்கர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள் என்ற வாக்குறுதிக்கு நன்றி. தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் முன்னேற எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 4 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்துவருவதில்லை, அவன் முழுதும் சங்கரிக்கப்பட்டான். நாகூம் 1:15 * உலகம் மிகவும் பொல்லாததாகவும் பயங்கரமாகவும் மாறி வருகிறது.* உலகம் முழுவதும் நிகழும் மோசமான செய்திகளைக் கேட்பது மிகவும் வருத்தமளிக்கிறது.* நீங்கள் உலகை எதிர்கொள்வதில் மனச்சோர்வடைந்து தன்னம்பிக்கை இழக்கிறீர்களோ? * பொல்லாதவர்கள் உங்கள் வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக அகற்றப்படுவார்கள் என்று கர்த்தர் வாக்குறுதி அளிக்கிறார்.* உங்கள் எதிரியை நீங்கள் தேடினாலும், நீங்கள் அவரைக் கண்டுபிடிக்க மாட்டீர்கள்.* இயேசு ராஜாக்களின் ராஜா; அவர் ஏற்கனவே சாத்தானை அவரது காலடியில் மிதித்துவிட்டார்.* எனவே பயப்பட வேண்டாம்.* தொடர்ந்து இயேசுவை சார்ந்து முன்னேறுங்கள்.* இயேசு எல்லாச் சூழ்நிலையிலும் உங்களுடன் இருப்பார்.* உற்சாகமாயிருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, துன்மார்க்கர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள் என்ற வாக்குறுதிக்கு நன்றி. தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் முன்னேற எனக்கு உதவிச் செய்யும். ஆமென்