வெள்ளிக்கிழமை, 7 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். 1 பேதுரு 2:24. * நீங்கள் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நீதிக்காக வாழவும் உங்கள் பாவங்களை இயேசு தாமே சிலுவையில் சுமந்து, உங்களுக்காக மரித்தார்.* அவரே வழியும் உண்மையுமானவர்.* உங்கள் விடுதலைக்கான வழியைத் திறந்தார். * உங்களை நீங்களே கண்டித்து குற்ற உணர்வில் வாழ்கிறீர்களோ?* உங்கள் தவறான மற்றும் பாவமான கடந்த காலத்தின் சுமையால் நீங்கள் அழுத்தப்பட்டிருக்கிறீர்களோ? * மனந்திரும்பும் இருதயத்துடன் இயேசுவிடம் வாருங்கள்.* அவர் உங்களை ஒரு புதிய நபராக மாற்றுவார்.* குற்ற உணர்ச்சியிலிருந்தும், பாவத்திலிருந்தும் சுதந்திரமாக வாழ அவர் உங்களுக்கு உதவுவிச் செய்வார்.* நன்மைக்காக வாழ கிருபையையும், பலத்தையும் தருவார்.* இந்தப் புனித வெள்ளி உங்கள் வாழ்க்கை பயணத்தில் ஒரு மாற்றத்தைக் உருவாக்கிய நாளாக இருக்கட்டும். * இயேசுவோடு நல்லுறவுக் கொள்ளுங்கள், நேர்மையான வாழ்க்கை வாழுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் பாவங்களை மன்னித்து, நீதியுள்ள வாழ்க்கை வாழ எனக்கு கிருபை தாரும். ஆமென்.
அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல்...
“1 பேதுரு 2:24. * நீங்கள் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நீதிக்காக வாழவும் உங்கள் பாவங்களை இயேசு தாமே சிலுவையில் சுமந்து, உங்களுக்காக மரித்தார்.* அவரே வழியும் உண்மையுமானவர்.* உங்கள் விடுதலைக்கான வழியைத் திறந்தார். * உங்களை நீங்களே கண்டித்து குற்ற உணர்வில் வாழ்கிறீர்களோ?* உங்கள் தவறான மற்றும் பாவமான கடந்த காலத்தின் சுமையால் நீங்கள் அழுத்தப்பட்டிருக்கிறீர்களோ? * மனந்திரும்பும் இருதயத்துடன் இயேசுவிடம் வாருங்கள்.* அவர் உங்களை ஒரு புதிய நபராக மாற்றுவார்.* குற்ற உணர்ச்சியிலிருந்தும், பாவத்திலிருந்தும் சுதந்திரமாக வாழ அவர் உங்களுக்கு உதவுவிச் செய்வார்.* நன்மைக்காக வாழ கிருபையையும், பலத்தையும் தருவார்.* இந்தப் புனித வெள்ளி உங்கள் வாழ்க்கை பயணத்தில் ஒரு மாற்றத்தைக் உருவாக்கிய நாளாக இருக்கட்டும். * இயேசுவோடு நல்லுறவுக் கொள்ளுங்கள், நேர்மையான வாழ்க்கை வாழுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் பாவங்களை மன்னித்து, நீதியுள்ள வாழ்க்கை வாழ எனக்கு கிருபை தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

