← செய்திகளுக்குத் திரும்பு
இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
படத்தைப் பதிவிறக்கு

இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய...

“சங்கீதம் 147:3 * உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் கைவிடப்பட்டதாக உணர்கிறீர்களோ?* திறமை, செல்வம் அல்லது நல்ல ஆரோக்கியம் இல்லாததால் பிறரால் ஒதுக்கப்படுகிறீர்களோ? * இயேசுவை நோக்கிப் பாருங்கள்.* நீங்கள் உடைக்கப்பட்டு இருப்பதையும், உங்கள் வேதனையையும் அவர் புரிந்துகொள்கிறார்.* அவர் முன் உங்களைத் தாழ்த்தி, அவருடைய கிருபையையும் உதவியையும் நாடுங்கள்.* அவர் உங்கள் காயங்களுக்கு கட்டுபோட்டு, உடைந்த இருதயத்தை ஆற்றுவார்.* அவர் உங்கள் வாழ்க்கையை மீண்டும் அழகானதாக உருவாக்குவார்.* அவர் தம்முடைய அன்பில் உண்மையுள்ளவர், உறுதியானவர். * அழுது கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த எல்லா நாட்களும் முடிவுக்கு வரும்.* மகிழ்ச்சியாக இருங்கள், மேலும் கர்த்தரின் ஆசீர்வாதங்களை மிகுதியாக அனுபவியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் காயங்களைக் ஆற்றி மகிழ்ச்சியைத் தந்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 15 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். சங்கீதம் 147:3 * உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் கைவிடப்பட்டதாக உணர்கிறீர்களோ?* திறமை, செல்வம் அல்லது நல்ல ஆரோக்கியம் இல்லாததால் பிறரால் ஒதுக்கப்படுகிறீர்களோ? * இயேசுவை நோக்கிப் பாருங்கள்.* நீங்கள் உடைக்கப்பட்டு இருப்பதையும், உங்கள் வேதனையையும் அவர் புரிந்துகொள்கிறார்.* அவர் முன் உங்களைத் தாழ்த்தி, அவருடைய கிருபையையும் உதவியையும் நாடுங்கள்.* அவர் உங்கள் காயங்களுக்கு கட்டுபோட்டு, உடைந்த இருதயத்தை ஆற்றுவார்.* அவர் உங்கள் வாழ்க்கையை மீண்டும் அழகானதாக உருவாக்குவார்.* அவர் தம்முடைய அன்பில் உண்மையுள்ளவர், உறுதியானவர். * அழுது கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த எல்லா நாட்களும் முடிவுக்கு வரும்.* மகிழ்ச்சியாக இருங்கள், மேலும் கர்த்தரின் ஆசீர்வாதங்களை மிகுதியாக அனுபவியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் காயங்களைக் ஆற்றி மகிழ்ச்சியைத் தந்தருளும். ஆமென்.