← செய்திகளுக்குத் திரும்பு
இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்.
படத்தைப் பதிவிறக்கு

இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்.

“ஏசாயா 43:19. * கடந்த மூன்று மாதங்களில் நீங்கள் பல சவால்களைச் சந்தித்திருக்கலாம்.* இருப்பினும், கர்த்தர் உங்களை இத்தனை நாட்களாக ஆதரித்திருக்கிறார்.* நீங்கள் இன்னும் கர்த்தரிடமிருந்து எதாவது பதிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கலாம்.* அவர் அமைதியாய் இருப்பதைக் கண்டு சோர்ந்து போகாதீர்கள்.* அவர் உங்களுக்காக எல்லாவற்றையும் அழகாக வனைந்துக் கொண்டிருக்கிறார். * உங்கள் வாழ்க்கையில் அவர் புதிய காரியங்களை செய்யப்போவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.* எனவே கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் உறுதியாக இருங்கள்.* கர்த்தரிடமிருந்து பெரிய அற்புதமான விஷயங்களை எதிர்பாருங்கள்.* அவர் உங்கள் வாழ்க்கையில் இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்களைச் செய்து உங்களை திருப்திப்படுத்துவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது கரங்களிலிருந்து புதிய மற்றும் அற்புதமான விஷயங்களை எதிர்பார்த்து, என் வாழ்க்கையை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும். ஏசாயா 43:19. * கடந்த மூன்று மாதங்களில் நீங்கள் பல சவால்களைச் சந்தித்திருக்கலாம்.* இருப்பினும், கர்த்தர் உங்களை இத்தனை நாட்களாக ஆதரித்திருக்கிறார்.* நீங்கள் இன்னும் கர்த்தரிடமிருந்து எதாவது பதிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கலாம்.* அவர் அமைதியாய் இருப்பதைக் கண்டு சோர்ந்து போகாதீர்கள்.* அவர் உங்களுக்காக எல்லாவற்றையும் அழகாக வனைந்துக் கொண்டிருக்கிறார். * உங்கள் வாழ்க்கையில் அவர் புதிய காரியங்களை செய்யப்போவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.* எனவே கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் உறுதியாக இருங்கள்.* கர்த்தரிடமிருந்து பெரிய அற்புதமான விஷயங்களை எதிர்பாருங்கள்.* அவர் உங்கள் வாழ்க்கையில் இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்களைச் செய்து உங்களை திருப்திப்படுத்துவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது கரங்களிலிருந்து புதிய மற்றும் அற்புதமான விஷயங்களை எதிர்பார்த்து, என் வாழ்க்கையை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். ஆமென்.