திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை. ஆதியாகமம் 28:15. * உங்கள் வாழ்க்கையில் கடவுள் தம்முடைய வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லையே என்று நீங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ?* கர்த்தர் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை சந்தேகித்து மனதில் கேள்விகள் எழும்புகிறதோ? * கவலையோ, குழப்பமோ வேண்டாம்.* தாமதம் என்பது மறுப்பு அல்ல.* கர்த்தர் தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நம்பகமானவர்.* தம்முடைய சரியான நேரத்தில் அவற்றை அவர் நிச்சயமாக நிறைவேற்றுவார் என்பதில் உறுதியாக இருங்கள்.* அவருடைய நேரத்துக்காக பொறுமையோடுக் காத்திருங்கள். * உங்களில் ஒரு நல்வேலையைத் தொடங்கியவர் அதை நிச்சயம் செய்து முடிப்பார்.* உங்களுக்கான திட்டங்களை நிறைவேற்றும் வரை அவர் உங்களைக் கைவிடமாட்டார். * அவர் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வாக்குறுதிகளை என் வாழ்க்கையில் நிறைவேற்றும் வரை பொறுமையாக காத்திருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
கர்த்தர் உங்களுக்கு சொன்னதைச் செய்யுமளவும் உங்களைக் கைவிடுவதில்லை.
“திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை. ஆதியாகமம் 28:15. * உங்கள் வாழ்க்கையில் கடவுள் தம்முடைய வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லையே என்று நீங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ?* கர்த்தர் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை சந்தேகித்து மனதில் கேள்விகள் எழும்புகிறதோ? * கவலையோ, குழப்பமோ வேண்டாம்.* தாமதம் என்பது மறுப்பு அல்ல.* கர்த்தர் தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நம்பகமானவர்.* தம்முடைய சரியான நேரத்தில் அவற்றை அவர் நிச்சயமாக நிறைவேற்றுவார் என்பதில் உறுதியாக இருங்கள்.* அவருடைய நேரத்துக்காக பொறுமையோடுக் காத்திருங்கள். * உங்களில் ஒரு நல்வேலையைத் தொடங்கியவர் அதை நிச்சயம் செய்து முடிப்பார்.* உங்களுக்கான திட்டங்களை நிறைவேற்றும் வரை அவர் உங்களைக் கைவிடமாட்டார். * அவர் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வாக்குறுதிகளை என் வாழ்க்கையில் நிறைவேற்றும் வரை பொறுமையாக காத்திருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

