← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்கள் வார்த்தைகளுக்கும் அஞ்சவேண்டாம்.
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்கள்...

“புதன், 19 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்கள் வார்த்தைகளுக்கும் அஞ்சவேண்டாம். எசேக்கியேல் 2:6. * நீங்கள் கிறிஸ்துவின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாக உங்களை எதிர்ப்பவர்களுக்கு நீங்கள் பயப்படுகிறீர்களோ?* உங்கள் நல்லொழுக்க நடத்தையால் பாதிக்கப்பட்டவர்களால் நீங்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகிறீர்களோ? * பயப்பட வேண்டாம்.* உங்கள் தெய்வீகக் கொள்கைகளில் சமரசம் செய்யாதீர்கள் , மேலும் பயந்து அவற்றைக் கைவிடாதீர்கள்.* தைரியமாகவும், பயப்படாமலும் இருங்கள்.* உலகில் இருப்பவர்களை விட உங்களில் இருப்பவர் பெரியவர்.* கர்த்தருடைய அனுமதியின்றி உங்கள் தலையில் இருந்து ஒரு முடி கூட உதிராது.* கர்த்தர் உங்கள் பக்கம் இருக்கும்போது, உங்களை யாராலும் தோற்கடிக்க முடியாது. * எதிரியின் பயம் அல்லது மிரட்டலுக்கு அடிபணியாதீர்கள்.* இயேசுவின் வலிமைமிக்க கரங்களுக்குக் கீழே அடைக்கலம் புகுங்கள்.* எல்லாச் சூழலையும் அவர் உங்களுக்குச் சாதகமாக்குவார்.* அவர் உங்களை விடுவிப்பவராக இருப்பார்.* அவரிடம் ஒட்டிக்கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, மனிதர்களைக் குறித்தும் வார்த்தைகளை குறித்தும் எனக்கு இருக்கும் பயத்திலிருந்து என்னை விடுவித்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன், 19 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்கள் வார்த்தைகளுக்கும் அஞ்சவேண்டாம். எசேக்கியேல் 2:6. * நீங்கள் கிறிஸ்துவின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாக உங்களை எதிர்ப்பவர்களுக்கு நீங்கள் பயப்படுகிறீர்களோ?* உங்கள் நல்லொழுக்க நடத்தையால் பாதிக்கப்பட்டவர்களால் நீங்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகிறீர்களோ? * பயப்பட வேண்டாம்.* உங்கள் தெய்வீகக் கொள்கைகளில் சமரசம் செய்யாதீர்கள் , மேலும் பயந்து அவற்றைக் கைவிடாதீர்கள்.* தைரியமாகவும், பயப்படாமலும் இருங்கள்.* உலகில் இருப்பவர்களை விட உங்களில் இருப்பவர் பெரியவர்.* கர்த்தருடைய அனுமதியின்றி உங்கள் தலையில் இருந்து ஒரு முடி கூட உதிராது.* கர்த்தர் உங்கள் பக்கம் இருக்கும்போது, உங்களை யாராலும் தோற்கடிக்க முடியாது. * எதிரியின் பயம் அல்லது மிரட்டலுக்கு அடிபணியாதீர்கள்.* இயேசுவின் வலிமைமிக்க கரங்களுக்குக் கீழே அடைக்கலம் புகுங்கள்.* எல்லாச் சூழலையும் அவர் உங்களுக்குச் சாதகமாக்குவார்.* அவர் உங்களை விடுவிப்பவராக இருப்பார்.* அவரிடம் ஒட்டிக்கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, மனிதர்களைக் குறித்தும் வார்த்தைகளை குறித்தும் எனக்கு இருக்கும் பயத்திலிருந்து என்னை விடுவித்தருளும். ஆமென்.