← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள், நீங்கள் அவர்கள் மேடுகளை மிதிப்பீர்கள்.
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்,...

“ஞாயிற்றுக்கிழமை, 12 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய். உபாகமம் 33:29 * உங்கள் எதிரிகளைக் கண்டு பயப்படுகிறீர்களோ?* அவர்கள் உங்களுக்கு பல பிரச்சனைகளை உருவாக்கியதால் நீங்கள் வருத்தப்படுகிறீர்களோ? * மோதல்கள் மற்றும் குழப்பங்கள் இவ்வுலகில் வாழ்வின் இயல்பான பகுதியாகும்.* குறிப்பாக நீங்கள் கர்த்தரின் பிள்ளையாக இருந்தால், எதிரி தன்னால் இயன்ற வழிகளில் குழப்பத்தையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்துவான்.* ஆனால் குழப்பமடைய வேண்டாம்.* நீதிக்காக உலக மக்களின் உதவியை நாடி ஓடாதீர்கள். * மாறாக, உங்கள் சூழ்நிலைகளை கர்த்தரிடம் ஒப்படைத்து, அவருக்காக காத்திருங்கள்.* அவர் உங்கள் எதிரிகளை தன்னுடைய கிரியைகளினால் அடக்குவார்.* அவர் உங்களுக்கு சாதகமாக சூழ்நிலைகளை மாற்றுவார்.* அவர் உங்கள் கைகளை பலப்படுத்தி, எதிரியின் கிரியைகளை அடக்குவதற்கு உங்களுக்கு உதவிச் செய்வார்.* நீங்கள் தோல்வியடைய மாட்டீர்கள். * உங்கள் நம்பிக்கை இன்னும் பெலனடையட்டும். ஜெபம்: ஆண்டவராகிய இயேசுவே, என் எதிரிகள் அனைவரின் மீதும் எனக்கு வெற்றியைத் தந்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 12 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய். உபாகமம் 33:29 * உங்கள் எதிரிகளைக் கண்டு பயப்படுகிறீர்களோ?* அவர்கள் உங்களுக்கு பல பிரச்சனைகளை உருவாக்கியதால் நீங்கள் வருத்தப்படுகிறீர்களோ? * மோதல்கள் மற்றும் குழப்பங்கள் இவ்வுலகில் வாழ்வின் இயல்பான பகுதியாகும்.* குறிப்பாக நீங்கள் கர்த்தரின் பிள்ளையாக இருந்தால், எதிரி தன்னால் இயன்ற வழிகளில் குழப்பத்தையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்துவான்.* ஆனால் குழப்பமடைய வேண்டாம்.* நீதிக்காக உலக மக்களின் உதவியை நாடி ஓடாதீர்கள். * மாறாக, உங்கள் சூழ்நிலைகளை கர்த்தரிடம் ஒப்படைத்து, அவருக்காக காத்திருங்கள்.* அவர் உங்கள் எதிரிகளை தன்னுடைய கிரியைகளினால் அடக்குவார்.* அவர் உங்களுக்கு சாதகமாக சூழ்நிலைகளை மாற்றுவார்.* அவர் உங்கள் கைகளை பலப்படுத்தி, எதிரியின் கிரியைகளை அடக்குவதற்கு உங்களுக்கு உதவிச் செய்வார்.* நீங்கள் தோல்வியடைய மாட்டீர்கள். * உங்கள் நம்பிக்கை இன்னும் பெலனடையட்டும். ஜெபம்: ஆண்டவராகிய இயேசுவே, என் எதிரிகள் அனைவரின் மீதும் எனக்கு வெற்றியைத் தந்தருளும். ஆமென்.