செய்திகள் காப்பகம்

பக்கம் 16 / 54

நீங்கள் இயேசுவுக்குச் சொந்தமானவர், அவர் உங்களுக்குச் சொந்தமானவர். சாத்தானின் பொய்கள் இந்த நெருக்கமான உறவை சந்தேகிக்க ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.
செய்தியைப் படி
21 ஆகஸ்ட், 2025

நீங்கள் இயேசுவுக்குச் சொந்தமானவர், அவர் உங்களுக்குச் சொந்தமானவர். சாத்தானின் பொய்கள் இந்த நெருக்கமான உறவை சந்தேகிக்க ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.

உன்னதப்பாட்டு 2:16
உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் நேசிக்க, தேவன் தம்முடைய அன்பினால் உங்களை நிரம்பி வழிய பண்ணுவார். மகிழ்ச்சியாக இருங்கள், ஆசீர்வாதமாக இருங்கள்.
செய்தியைப் படி
18 ஆகஸ்ட், 2025

உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் நேசிக்க, தேவன் தம்முடைய அன்பினால் உங்களை நிரம்பி வழிய பண்ணுவார். மகிழ்ச்சியாக இருங்கள், ஆசீர்வாதமாக இருங்கள்.

1 தெசலோனிக்கேயர் 3:12
சமாதானத்தின் நபராக, தேவனின் பிரதிநிதியாக, உங்கள் வாழ்க்கையின் மூலம் சுவிசேஷத்தின் நற்செய்தியை நீங்கள் போகும் எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்லுங்கள்.
செய்தியைப் படி
4 ஆகஸ்ட், 2025

நம்பிக்கையின் வார்த்தை
மற்றவர்களுக்கு நன்மை செய்வதில் சோர்ந்துபோகாதீர்கள். உங்கள் குறைகளுக்கு மத்தியிலும் தேவன் உங்களுக்குச் செய்த நன்மைகளையும், அவர் கொண்டிருந்த பொறுமையையும் நினைவில் கொள்ளுங்கள்.
செய்தியைப் படி
3 ஆகஸ்ட், 2025

கலாத்தியர் 6:9
உங்கள் உரையாடலில் கிருபை நிறைந்தவராக இருங்கள். உங்கள் வார்த்தைகள் அர்த்தமுள்ளதாகவும், உங்களுடன் பேசுபவர்களுக்குப் பொருத்தமானதாகவும் இருக்கட்டும்.
செய்தியைப் படி
2 ஆகஸ்ட், 2025

கொலோசேயர் 4:6
இயேசுவுக்குள் உங்களுக்கான மகத்தான நம்பிக்கை அடங்கி இருக்கிறது, அவர் தம்முடைய வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவர். எதுவாக இருந்தாலும் அவரைப் பற்றிக் கொள்ளுங்கள்.
செய்தியைப் படி
1 ஆகஸ்ட், 2025

எபிரெயர் 10:23
இயேசு, "என்னைப் பின்பற்றுங்கள்" என்றார். அவருடைய வழிகளைப் பின்பற்றி, அவர் உங்களுக்காகத் திட்டமிட்டதைச் செய்ய அவர் உங்களை வழிநடத்தும் இடத்திற்குச் செல்ல நீங்கள் தயாரா?
செய்தியைப் படி
29 ஜூலை, 2025

ஆதியாகமம் 12:1
இயேசுவில் நீங்கள் பெற்ற புதிய வாழ்க்கைக்காக நன்றியுடன் இருங்கள். அவரிலும் அவருடைய வழிகளிலும் வேரூன்றிய உங்கள் வாழ்க்கையைக் கட்டியெழுப்ப கவனமாக இருங்கள்.
செய்தியைப் படி
27 ஜூலை, 2025

இயேசுவில் நீங்கள் பெற்ற புதிய வாழ்க்கைக்காக நன்றியுடன் இருங்கள். அவரிலும் அவருடைய வழிகளிலும் வேரூன்றிய உங்கள் வாழ்க்கையைக் கட்டியெழுப்ப கவனமாக இருங்கள்.

நம்பிக்கையின் வார்த்தை
கர்த்தர் உங்களை விட்டு விலகவோ அல்லது கைவிடவோ மாட்டார். அவர் உங்களுடன் இருப்பார் என்றும், உங்கள் எல்லா பாடுகள் மற்றும் கஷ்டங்களிலும் உங்களுக்கு உதவுவார் என்றும் அவர் அளித்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவார்.
செய்தியைப் படி
26 ஜூலை, 2025

யோசுவா 1:5
நீங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அப்படியே மற்றவர்களையும் நடத்துங்கள். இரக்கத்தையும், தயவையும் காட்டுங்கள், உங்கள் தீர்ப்பில் நியாயமாக இருங்கள், இது கிறிஸ்துவின் இயல்பைப் பிரதிபலிக்கிறதாயிரக்கிறது.
செய்தியைப் படி
25 ஜூலை, 2025

சகரியா 7:9
இயேசு எப்போதும் விசுவாசத்திற்குரியவரும் நம்பிக்கைக்குரியவருமாக இருக்கிறார். மனிதர்கள் போல அவர் மாறுவதில்லை. அவரது வாக்குத்தத்தங்களை நம்பி, அவரது வழிகளில் நடக்க உங்களை உற்சாகப்படுத்திக்கொள்ளுங்கள்.
செய்தியைப் படி
24 ஜூலை, 2025

எபிரெயர் 13:8
சர்வவல்லமையுள்ள தேவன் தாம் நியமித்த இடத்தில் உங்களுக்கு சமாதானத்தை அளிப்பார். அவர் விரும்பும் இடத்தில் நீங்கள் இருந்து, அவருடைய சித்தத்தில் நிலைத்திருங்கள்.
செய்தியைப் படி
20 ஜூலை, 2025

ஆகாய் 2:9
தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்; உங்களையும் அவரே சிருஷ்டித்தார். அவர் உங்களை ஒரு நோக்கத்துக்காக உருவாக்கினார். உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தைப் பின்பற்றி, அவரது சித்தத்தினை நிறைவேற்றுங்கள்.
செய்தியைப் படி
17 ஜூலை, 2025

ஆதியாகமம் 1:1
நீங்கள் துன்பத்தின் வழியே சென்றுக்கொண்டிருக்கிறீர்களா? தாழ்மையுடன், உங்களைக் கர்த்தரிடம் ஒப்படைத்து, அவரிடம் உதவியை நாடுங்கள். அவர் கண்டிப்பாக உங்கள் சத்தத்தைக் கேட்டு, உங்களுக்கு உதவி செய்வார்.
செய்தியைப் படி
16 ஜூலை, 2025

2 நாளாகமம் 33:12
நீங்கள் தேவனுடைய அன்புக்குரிய பிள்ளையாவதால், நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் அவரைப் போல் நடந்து, உங்கள் வார்த்தைகளிலும் செயல்களிலும் மனப்பான்மையிலும் அவருடைய பண்புகளை பிரதிபலியுங்கள்.
செய்தியைப் படி
14 ஜூலை, 2025

நீங்கள் தேவனுடைய அன்புக்குரிய பிள்ளையாவதால், நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் அவரைப் போல் நடந்து, உங்கள் வார்த்தைகளிலும் செயல்களிலும் மனப்பான்மையிலும் அவருடைய பண்புகளை பிரதிபலியுங்கள்.

எபேசியர் 5:1 (TERV)