← செய்திகளுக்குத் திரும்பு
மீண்டும் பாவ நுகத்தடியில் சிக்காதீர்கள். கிறிஸ்துவில் உங்களுக்குக் கிடைத்த சுதந்திரத்தை அனுபவித்து, அதற்கு சாட்சியாக இருங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

மீண்டும் பாவ நுகத்தடியில் சிக்காதீர்கள்.

“நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்”

கலாத்தியர் 5:1

இன்றைய செய்தி

மீண்டும் பாவ நுகத்தடியில் சிக்காதீர்கள். கிறிஸ்துவில் உங்களுக்குக் கிடைத்த சுதந்திரத்தை அனுபவித்து, அதற்கு சாட்சியாக இருங்கள். நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள். கலாத்தியர் 5:1