நீங்கள் துன்பத்தின் வழியே சென்றுக்கொண்டிருக்கிறீர்களா? தாழ்மையுடன், உங்களைக் கர்த்தரிடம் ஒப்படைத்து, அவரிடம் உதவியை நாடுங்கள். அவர் கண்டிப்பாக உங்கள் சத்தத்தைக் கேட்டு, உங்களுக்கு உதவி செய்வார். இப்படி அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக்கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்குமுன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான். 2 நாளாகமம் 33:12
← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் துன்பத்தின் வழியே சென்றுக்கொண்டிருக்கிறீர்களா?
“இப்படி அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக்கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்குமுன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான்”
2 நாளாகமம் 33:12

