சர்வவல்லமையுள்ள தேவன் தாம் நியமித்த இடத்தில் உங்களுக்கு சமாதானத்தை அளிப்பார். அவர் விரும்பும் இடத்தில் நீங்கள் இருந்து, அவருடைய சித்தத்தில் நிலைத்திருங்கள். இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார். ஆகாய் 2:9
← செய்திகளுக்குத் திரும்பு
சர்வவல்லமையுள்ள தேவன் தாம் நியமித்த இடத்தில் உங்களுக்கு...
“இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்”
ஆகாய் 2:9

