இயேசு எப்போதும் விசுவாசத்திற்குரியவரும் நம்பிக்கைக்குரியவருமாக இருக்கிறார். மனிதர்கள் போல அவர் மாறுவதில்லை. அவரது வாக்குத்தத்தங்களை நம்பி, அவரது வழிகளில் நடக்க உங்களை உற்சாகப்படுத்திக்கொள்ளுங்கள். இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். எபிரெயர் 13:8
← செய்திகளுக்குத் திரும்பு
இயேசு எப்போதும் விசுவாசத்திற்குரியவரும்...
“இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்”
எபிரெயர் 13:8

