ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள். நீதிமொழிகள் 28:10. * நாம் குற்றமற்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். * கர்த்தருக்கு முன்பாக போலியாக நல்லவர்களைப் போன்று நடிக்க முடியாது. * ஒரு உண்மையான நபர் சரியானதை எப்பொழுதும் செய்வார், அவருடைய வார்த்தைகளிலும் செயலிலும் உண்மை இருக்கும். * நீங்கள் எப்படிப்பட்ட நபராய் இருக்கிறீர்கள்? * நீங்கள் கர்த்தருடன் நடந்து, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், குற்றமற்ற வாழ்க்கை வாழ முடியும். * கர்த்தரின் விருப்பங்களை உங்களுடையதாக நீங்கள் முதன்மைப்படுத்தும்போது, உங்கள் வாழ்க்கைத் தரத்தில் ஒரு காணத்தக்க மாற்றத்தைக் காண்பீர்கள். * அவருடைய தயவையும், நல்ல மற்றும் பரிபூரணமான விஷயங்களையும் பெறுவீர்கள். * உங்களுக்கு எந்த நன்மையும் குறைவு படாது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, குற்றமற்ற வாழ்க்கை வாழ எனக்கு கிருபை தாரும். ஆமென்.
உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள்.
“ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள். நீதிமொழிகள் 28:10. * நாம் குற்றமற்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். * கர்த்தருக்கு முன்பாக போலியாக நல்லவர்களைப் போன்று நடிக்க முடியாது. * ஒரு உண்மையான நபர் சரியானதை எப்பொழுதும் செய்வார், அவருடைய வார்த்தைகளிலும் செயலிலும் உண்மை இருக்கும். * நீங்கள் எப்படிப்பட்ட நபராய் இருக்கிறீர்கள்? * நீங்கள் கர்த்தருடன் நடந்து, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், குற்றமற்ற வாழ்க்கை வாழ முடியும். * கர்த்தரின் விருப்பங்களை உங்களுடையதாக நீங்கள் முதன்மைப்படுத்தும்போது, உங்கள் வாழ்க்கைத் தரத்தில் ஒரு காணத்தக்க மாற்றத்தைக் காண்பீர்கள். * அவருடைய தயவையும், நல்ல மற்றும் பரிபூரணமான விஷயங்களையும் பெறுவீர்கள். * உங்களுக்கு எந்த நன்மையும் குறைவு படாது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, குற்றமற்ற வாழ்க்கை வாழ எனக்கு கிருபை தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

