← செய்திகளுக்குத் திரும்பு
வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.
படத்தைப் பதிவிறக்கு

வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள்...

“எபேசியர் 1:13. அன்பு தேவனுடைய பிள்ளையே, * கர்த்தர் பரிசுத்த ஆவியின் மூலம் உங்களில் வசிக்கிறார் என்பதையும் நீங்கள் அவருடைய ஆலயம் என்பதையும் உணர்கிறீர்களா? * ஆம். இரட்சிப்பின் நாளுக்காக நீங்கள் குறிக்கப்பட்டு முத்திரையிடப்பட்டிருக்கிறீர்கள். * அவருடைய முத்திரையை சாத்தானால் உடைக்க முடியாது. * நீங்கள் கிறிஸ்துவின் இரத்தத்தால் மூடப்பட்டிருக்கிறீர்கள். * நீங்கள் அவருடைய கைகளில் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். *அவருடைய பாதுகாப்பிலிருந்து உங்களை எதுவும் பிரிக்க முடியாது. * சந்தோஷத்துடனும், நம்பிக்கையுடனும் இருங்கள். * இந்த தெய்வீகப் பாதுகாப்பைக் காத்துக்கொள்ள கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ்வதில் விடாமுயற்சியுடன் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் மேல் நீர் முத்திரையிட்டப்படியால் நான் உமது கைகளில் பாதுகாப்பாக இருக்கிறேன். உமக்கு நன்றி. ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 29 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். எபேசியர் 1:13. அன்பு தேவனுடைய பிள்ளையே, * கர்த்தர் பரிசுத்த ஆவியின் மூலம் உங்களில் வசிக்கிறார் என்பதையும் நீங்கள் அவருடைய ஆலயம் என்பதையும் உணர்கிறீர்களா? * ஆம். இரட்சிப்பின் நாளுக்காக நீங்கள் குறிக்கப்பட்டு முத்திரையிடப்பட்டிருக்கிறீர்கள். * அவருடைய முத்திரையை சாத்தானால் உடைக்க முடியாது. * நீங்கள் கிறிஸ்துவின் இரத்தத்தால் மூடப்பட்டிருக்கிறீர்கள். * நீங்கள் அவருடைய கைகளில் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். *அவருடைய பாதுகாப்பிலிருந்து உங்களை எதுவும் பிரிக்க முடியாது. * சந்தோஷத்துடனும், நம்பிக்கையுடனும் இருங்கள். * இந்த தெய்வீகப் பாதுகாப்பைக் காத்துக்கொள்ள கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ்வதில் விடாமுயற்சியுடன் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் மேல் நீர் முத்திரையிட்டப்படியால் நான் உமது கைகளில் பாதுகாப்பாக இருக்கிறேன். உமக்கு நன்றி. ஆமென்.