← செய்திகளுக்குத் திரும்பு
நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.
படத்தைப் பதிவிறக்கு

நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து,...

“சங்கீதம் 34:18 * தொடர்ச்சியான தோல்விகளால் நீங்கள் மனம் உடைந்து உணர்ச்சிவசப்பட்டுக் காணப்படுகிறீர்களோ? * தோல்விகள் மற்றும் கஷ்டங்கள் உண்மையில் வேதனையானவை. * இருப்பினும் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். * இயேசுவே உங்கள் இரட்சகர், அவர் உங்களைக் கைவிடமாட்டார். * உங்கள் ஒவ்வொரு மன வேதனையையும் அவரால் புரிந்து கொள்ள முடியும். * உங்களையும் உங்கள் கவலைகளையும் அவருடைய பராமரிப்பில் ஒப்படைத்து விட்டு அமைதியாக இருங்கள். * இயேசு உங்களுக்காக ஒரு தீர்வை உருவாக்கட்டும். * அவர் உங்கள் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து உங்கள் துக்கத்தை மகிழ்ச்சியாக மாற்றுவார். * உறுதியான மற்றும் தைரியமான இருதயத்துடன் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவு செய்து என் உடைந்த இருதயத்தைக் குணமாக்கி, எனக்கு மகிழ்ச்சியை தந்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 17 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். சங்கீதம் 34:18 * தொடர்ச்சியான தோல்விகளால் நீங்கள் மனம் உடைந்து உணர்ச்சிவசப்பட்டுக் காணப்படுகிறீர்களோ? * தோல்விகள் மற்றும் கஷ்டங்கள் உண்மையில் வேதனையானவை. * இருப்பினும் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். * இயேசுவே உங்கள் இரட்சகர், அவர் உங்களைக் கைவிடமாட்டார். * உங்கள் ஒவ்வொரு மன வேதனையையும் அவரால் புரிந்து கொள்ள முடியும். * உங்களையும் உங்கள் கவலைகளையும் அவருடைய பராமரிப்பில் ஒப்படைத்து விட்டு அமைதியாக இருங்கள். * இயேசு உங்களுக்காக ஒரு தீர்வை உருவாக்கட்டும். * அவர் உங்கள் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து உங்கள் துக்கத்தை மகிழ்ச்சியாக மாற்றுவார். * உறுதியான மற்றும் தைரியமான இருதயத்துடன் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவு செய்து என் உடைந்த இருதயத்தைக் குணமாக்கி, எனக்கு மகிழ்ச்சியை தந்தருளும். ஆமென்.