வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான். யோவான் 16:22. * மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் அல்லது அவர்கள் உங்களைப் பற்றி என்ன பேசுவார்கள் என்று தொடர்ந்து கவலைப்படுகிற நபரா நீங்கள்? ’ * சமூக அங்கீகாரத்தைப் பெற உங்கள் மனதின் உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் உங்களுக்குள் அடக்கிக் கொள்கிறீர்களோ? * மற்றவர்கள் உங்களை எப்படி நினைத்து மதிப்பிடுகிறார்கள் என்று கவலைப்பட வேண்டாம். * மாறாக, இயேசுவின் மீது கவனம் செலுத்தி, அவரை மகிழ்விக்க முயற்சி செய்யுங்கள். ’* அவர் உங்கள் மூலம் மகிழ்ச்சியடையும் போது, அவருடைய மகிழ்ச்சி உங்களுக்குள் பொங்கி வழியும். * இந்த மகிழ்ச்சியை உங்கள் வாழ்க்கையில் இருந்து யாராலும் நீக்க முடியாது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மை மகிழ்விக்கத்தக்க தகுதியான வாழ்க்கையை வாழ எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
உங்கள் சந்தோஷத்தை உங்கள் வாழ்க்கையில் இருந்து யாராலும் நீக்க...
“வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான். யோவான் 16:22. * மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் அல்லது அவர்கள் உங்களைப் பற்றி என்ன பேசுவார்கள் என்று தொடர்ந்து கவலைப்படுகிற நபரா நீங்கள்? ' * சமூக அங்கீகாரத்தைப் பெற உங்கள் மனதின் உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் உங்களுக்குள் அடக்கிக் கொள்கிறீர்களோ? * மற்றவர்கள் உங்களை எப்படி நினைத்து மதிப்பிடுகிறார்கள் என்று கவலைப்பட வேண்டாம். * மாறாக, இயேசுவின் மீது கவனம் செலுத்தி, அவரை மகிழ்விக்க முயற்சி செய்யுங்கள். '* அவர் உங்கள் மூலம் மகிழ்ச்சியடையும் போது, அவருடைய மகிழ்ச்சி உங்களுக்குள் பொங்கி வழியும். * இந்த மகிழ்ச்சியை உங்கள் வாழ்க்கையில் இருந்து யாராலும் நீக்க முடியாது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மை மகிழ்விக்கத்தக்க தகுதியான வாழ்க்கையை வாழ எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

