← செய்திகளுக்குத் திரும்பு
கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.
படத்தைப் பதிவிறக்கு

கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர்...

“சங்கீதம் 72:12. * மற்றவர்களால் நீங்கள் புறக்கணிக்கப்படுவதால் வருத்தப்படுகிறீர்களா? * உங்கள் சொந்த தேவைகள் மற்றும் உங்கள் குடும்பத்தின் தேவைகளைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா? * சிலர் உதவ தயாராக இருந்தாலும், எல்லா மனிதர்களுக்கும் வரம்புகள் இருப்பதால், நீங்கள் அவர்கள் உதவிகளையே என்றும் நம்ப முடியாது. * தனிநபர்கள் உங்களை வேண்டுமென்றே புறக்கணிக்கும்போது அது மனச்சோர்வை ஏற்படுத்தக்கூடும். * எனினும், உதவிக்கான உங்கள் ஜெபத்தை கர்த்தர் கவனியாமல் இருக்க மாட்டார். * நீங்கள் நிராகரிக்கப்பட மாட்டீர்கள். * எனவே, அதிக நம்பிக்கையுடன் அவரை கூப்பிட்டு உங்கள் மனவிருப்பங்களை அவரிடம் சொல்லுங்கள். * உங்கள் கஷ்டங்களை அவரிடம் முழுமையாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். * அவர் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து எனக்கு உதவிச் செய்து என் தேவைகளைபூர்த்தி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 15 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். சங்கீதம் 72:12. * மற்றவர்களால் நீங்கள் புறக்கணிக்கப்படுவதால் வருத்தப்படுகிறீர்களா? * உங்கள் சொந்த தேவைகள் மற்றும் உங்கள் குடும்பத்தின் தேவைகளைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா? * சிலர் உதவ தயாராக இருந்தாலும், எல்லா மனிதர்களுக்கும் வரம்புகள் இருப்பதால், நீங்கள் அவர்கள் உதவிகளையே என்றும் நம்ப முடியாது. * தனிநபர்கள் உங்களை வேண்டுமென்றே புறக்கணிக்கும்போது அது மனச்சோர்வை ஏற்படுத்தக்கூடும். * எனினும், உதவிக்கான உங்கள் ஜெபத்தை கர்த்தர் கவனியாமல் இருக்க மாட்டார். * நீங்கள் நிராகரிக்கப்பட மாட்டீர்கள். * எனவே, அதிக நம்பிக்கையுடன் அவரை கூப்பிட்டு உங்கள் மனவிருப்பங்களை அவரிடம் சொல்லுங்கள். * உங்கள் கஷ்டங்களை அவரிடம் முழுமையாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். * அவர் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து எனக்கு உதவிச் செய்து என் தேவைகளைபூர்த்தி செய்யும். ஆமென்.