← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் சந்ததியார் ஜாதிகளைச் சுதந்தரித்துக்கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள்.
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் சந்ததியார் ஜாதிகளைச் சுதந்தரித்துக்கொண்டு,...

“ஞாயிறு, 8 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன் சந்ததியார் ஜாதிகளைச் சுதந்தரித்துக்கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள். ஏசாயா 54: 3. * இஸ்ரவேல் தண்டிக்கப்பட்டு அழிவுக்கு ஆளானதாகக் கருதப்பட்டபோது கர்த்தர் மிகப்பெரிய மீட்பை வாக்களித்தார்.* இப்பொழுதும் கூட, இஸ்ரேல் ஒரு பெரிய தேசமாக மாறியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. * நீங்கள் கடுமையான நிதி அல்லது வணிக இழப்பை சந்தித்துக் கொண்டிருக்கலாம்.* உயிர்ப்பெற்று எழும்புவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், உங்களுக்கு நன்மையான காரியங்கள் இல்லை என்றும் மக்கள் உறுதியாகக் கூறலாம். * மற்றவர்களின் வார்த்தைகளைப் புறக்கணியுங்கள்.* மாறாக, உயிர்ப்பிக்கும் கர்த்தரின் வார்த்தைகளைக் கேளுங்கள்.* எல்லாவற்றையும் கர்த்தரின் கண்காணிப்பில் ஒப்படைத்து, அவருடைய தலையிட்டை அனுமதியுங்கள்.* அவர் உங்களை மீண்டும் நிலை நிறுத்தி, உங்கள் எல்லைகளை விரிவுபடுத்துவார்.* உங்கள் தலைமுறையை ஆசீர்வதிப்பார், அவர்கள் தொடர்ந்து செழித்துச் வளருவார்கள். * உற்சாகப்படுங்கள்.* கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, செழிப்பு மற்றும் சுகத்திற்கான உமது வாக்குறுதிக்கு நன்றி. என் சந்ததி உம்மில் ஆழமாய் வேரூன்றி வளர்ந்து, உம்மை கனப்படுத்தட்டும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிறு, 8 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன் சந்ததியார் ஜாதிகளைச் சுதந்தரித்துக்கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள். ஏசாயா 54: 3. * இஸ்ரவேல் தண்டிக்கப்பட்டு அழிவுக்கு ஆளானதாகக் கருதப்பட்டபோது கர்த்தர் மிகப்பெரிய மீட்பை வாக்களித்தார்.* இப்பொழுதும் கூட, இஸ்ரேல் ஒரு பெரிய தேசமாக மாறியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. * நீங்கள் கடுமையான நிதி அல்லது வணிக இழப்பை சந்தித்துக் கொண்டிருக்கலாம்.* உயிர்ப்பெற்று எழும்புவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், உங்களுக்கு நன்மையான காரியங்கள் இல்லை என்றும் மக்கள் உறுதியாகக் கூறலாம். * மற்றவர்களின் வார்த்தைகளைப் புறக்கணியுங்கள்.* மாறாக, உயிர்ப்பிக்கும் கர்த்தரின் வார்த்தைகளைக் கேளுங்கள்.* எல்லாவற்றையும் கர்த்தரின் கண்காணிப்பில் ஒப்படைத்து, அவருடைய தலையிட்டை அனுமதியுங்கள்.* அவர் உங்களை மீண்டும் நிலை நிறுத்தி, உங்கள் எல்லைகளை விரிவுபடுத்துவார்.* உங்கள் தலைமுறையை ஆசீர்வதிப்பார், அவர்கள் தொடர்ந்து செழித்துச் வளருவார்கள். * உற்சாகப்படுங்கள்.* கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, செழிப்பு மற்றும் சுகத்திற்கான உமது வாக்குறுதிக்கு நன்றி. என் சந்ததி உம்மில் ஆழமாய் வேரூன்றி வளர்ந்து, உம்மை கனப்படுத்தட்டும். ஆமென்.