← செய்திகளுக்குத் திரும்பு
எளியவர்கள் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை.
படத்தைப் பதிவிறக்கு

எளியவர்கள் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை.

“வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை. சங்கீதம் 9:18 * நீங்கள் நிதி நெருக்கடியில் இருக்கிறீர்களோ? * உங்கள் அடக்குமுறையாளர்களுக்கு எதிராகப் போராடி நீங்கள் பலவீனப்பட்டு, சோர்வடைந்து இருக்கிறீர்களோ? * உதவிக்கான உங்கள் அழுகைக்கு கர்த்தர் ஏன் இன்னும் பதிலளிக்கவில்லை என்று யோசிக்கிறீர்களோ? * நம்பிக்கை இழக்க வேண்டாம். * நெருக்கடி அல்லது பற்றாக்குறையைச் சந்திப்பது வேதனையாக இருந்தாலும், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எவ்விதம் பணத்தை கையாளுகிறீர்கள் என்று இந்த நேரத்தில் ஆராய்ந்துப் பாருங்கள். * உங்கள் வீட்டை சரி செய்து உங்கள் வாழ்க்கையை ஒழுங்குப்படுத்துங்கள். * ஏழைகளை கர்த்தர் மறக்க மாட்டார் என்று வேதாகமம் சொல்கிறது. * அவருடைய வார்த்தையை நம்பி அவருடைய நாமத்தை மதிக்கிறவர்களை அவர் ஒருபோதும் புறக்கணிக்க மாட்டார். * அவர் வந்து உங்களை மீட்டெடுப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்னை நினைத்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை. சங்கீதம் 9:18 * நீங்கள் நிதி நெருக்கடியில் இருக்கிறீர்களோ? * உங்கள் அடக்குமுறையாளர்களுக்கு எதிராகப் போராடி நீங்கள் பலவீனப்பட்டு, சோர்வடைந்து இருக்கிறீர்களோ? * உதவிக்கான உங்கள் அழுகைக்கு கர்த்தர் ஏன் இன்னும் பதிலளிக்கவில்லை என்று யோசிக்கிறீர்களோ? * நம்பிக்கை இழக்க வேண்டாம். * நெருக்கடி அல்லது பற்றாக்குறையைச் சந்திப்பது வேதனையாக இருந்தாலும், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எவ்விதம் பணத்தை கையாளுகிறீர்கள் என்று இந்த நேரத்தில் ஆராய்ந்துப் பாருங்கள். * உங்கள் வீட்டை சரி செய்து உங்கள் வாழ்க்கையை ஒழுங்குப்படுத்துங்கள். * ஏழைகளை கர்த்தர் மறக்க மாட்டார் என்று வேதாகமம் சொல்கிறது. * அவருடைய வார்த்தையை நம்பி அவருடைய நாமத்தை மதிக்கிறவர்களை அவர் ஒருபோதும் புறக்கணிக்க மாட்டார். * அவர் வந்து உங்களை மீட்டெடுப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்னை நினைத்தருளும். ஆமென்.