சனிக்கிழமை, 27 மே 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய். ஆதியாகமம் 28:14 * உங்கள் தொழிலிலும், வியாபாரத்திலும் வளர்ச்சிப்பெற முடியாமல் சிக்கியிருப்பதை போன்று நீங்கள் உணர்கிறீர்களோ?* முதலீட்டில் ஏமாற்றம் அல்லது முடக்கப்பட்ட வணிகம் போன்ற பிரச்சனைகளால் நீங்கள் போராடுகிறீர்களோ?* வாழ்க்கையின் எல்லை வரம்புகளால் தவிக்கிறீர்களோ? * உங்கள் பிரச்சினைகள் அனைத்திற்கும் இயேசுவே பதில்.* உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து மகிழ விரும்புகிறார்.* அவரது பாதத்தில் காத்திருப்பதன் மூலம் அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் .* உங்கள் சொந்த புத்திசாலித்தனத்தையும் வலிமையையும் நம்ப வேண்டாம்.* அதற்கு பதிலாக, கர்த்தரின் விருப்பத்திற்கு அடிபணிந்து அவருடைய வழிமுறைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். * கர்த்தர் உங்களுக்கு எல்லா திசைகளிலும் வளர்ச்சியையும் விரிவாக்கத்தையும் தருவார்.* சிறந்த வெற்றியை அடைய அவர் உங்களுக்கு அதிகாரம் அளிப்பார், மேலும் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு நீங்கள் சிறப்பான ஒரு பாரம்பரியத்தை விட்டுச் செல்வீர்கள்.* கர்த்தர் உங்களைக் கனப்படுத்திக் கவுரவித்து உயர்ந்திருக்கும்படிச் செய்வார் .* நீங்கள் பலருக்கு உதவியாயிருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் என்னை ஆசீர்வதித்து, மற்றவர்களுக்கு என்னை ஒரு ஆசீர்வாதமாக வைத்தருளும். ஆமென்.
நீங்கள் மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும்...
“சனிக்கிழமை, 27 மே 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய். ஆதியாகமம் 28:14 * உங்கள் தொழிலிலும், வியாபாரத்திலும் வளர்ச்சிப்பெற முடியாமல் சிக்கியிருப்பதை போன்று நீங்கள் உணர்கிறீர்களோ?* முதலீட்டில் ஏமாற்றம் அல்லது முடக்கப்பட்ட வணிகம் போன்ற பிரச்சனைகளால் நீங்கள் போராடுகிறீர்களோ?* வாழ்க்கையின் எல்லை வரம்புகளால் தவிக்கிறீர்களோ? * உங்கள் பிரச்சினைகள் அனைத்திற்கும் இயேசுவே பதில்.* உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து மகிழ விரும்புகிறார்.* அவரது பாதத்தில் காத்திருப்பதன் மூலம் அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் .* உங்கள் சொந்த புத்திசாலித்தனத்தையும் வலிமையையும் நம்ப வேண்டாம்.* அதற்கு பதிலாக, கர்த்தரின் விருப்பத்திற்கு அடிபணிந்து அவருடைய வழிமுறைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். * கர்த்தர் உங்களுக்கு எல்லா திசைகளிலும் வளர்ச்சியையும் விரிவாக்கத்தையும் தருவார்.* சிறந்த வெற்றியை அடைய அவர் உங்களுக்கு அதிகாரம் அளிப்பார், மேலும் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு நீங்கள் சிறப்பான ஒரு பாரம்பரியத்தை விட்டுச் செல்வீர்கள்.* கர்த்தர் உங்களைக் கனப்படுத்திக் கவுரவித்து உயர்ந்திருக்கும்படிச் செய்வார் .* நீங்கள் பலருக்கு உதவியாயிருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் என்னை ஆசீர்வதித்து, மற்றவர்களுக்கு என்னை ஒரு ஆசீர்வாதமாக வைத்தருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

