← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்..
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.

“புதன், 17 மே 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். 1 கொரிந்தியர் 9:24 * கிறிஸ்துவை மையமாக வைத்து நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு அப்போஸ்தலன் பவுல் விளையாட்டு வீரரை உதாரணமாகக் காட்டுகிறார். * கர்த்தருடைய மகிமைக்காக உங்களால் இயன்றதைச் செய்ய தீர்மானித்து, தெளிவான மனதுடனும் உறுதியான விருப்பத்துடனும் நீங்கள் இந்த வாழ்க்கை பந்தயத்தில் ஓட வேண்டும்.* உங்கள் கிரியைகளுக்கேற்ற பலன் கிடைக்கும் என்று கர்த்தர் வாக்குறுதி அளித்துள்ளார்.* பரிசுகளைப் பெற நீங்கள் ஓட வேண்டும், நீங்கள் ஒருபொழுதும் சோம்பேறியாக இருக்கக்கூடாது.* கர்த்தர் உங்களுக்குக் கொடுத்ததைச் செய்வதில் உங்கள் முழு இருதயத்துடனும், முழு மனதுடனும் செயல்பட வேண்டும்.* நீங்கள் உங்கள் கைகளை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். * "சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்" என்று வேதாகமம் சொல்கிறது.* கர்த்தர் உங்களுக்கு கொடுத்திருக்கிற நேரத்தை வீணாக்காதீர்கள்.* சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள்.* உங்கள் எல்லா உபத்திரவங்களையும் பொறுமையுடன் சகித்துக்கொண்டு, எப்பொழுதும் கர்த்தருக்குள் மகிழ்ந்து, தன்னம்பிக்கையுடன் பந்தயத்தில் ஓடுங்கள்.* ஆம்! வெற்றி பெற ஓடி பரிசு பெறுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, வாழ்க்கை பந்தயத்தில் வெற்றி பெற்று பரிசு பெற எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன், 17 மே 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். 1 கொரிந்தியர் 9:24 * கிறிஸ்துவை மையமாக வைத்து நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு அப்போஸ்தலன் பவுல் விளையாட்டு வீரரை உதாரணமாகக் காட்டுகிறார். * கர்த்தருடைய மகிமைக்காக உங்களால் இயன்றதைச் செய்ய தீர்மானித்து, தெளிவான மனதுடனும் உறுதியான விருப்பத்துடனும் நீங்கள் இந்த வாழ்க்கை பந்தயத்தில் ஓட வேண்டும்.* உங்கள் கிரியைகளுக்கேற்ற பலன் கிடைக்கும் என்று கர்த்தர் வாக்குறுதி அளித்துள்ளார்.* பரிசுகளைப் பெற நீங்கள் ஓட வேண்டும், நீங்கள் ஒருபொழுதும் சோம்பேறியாக இருக்கக்கூடாது.* கர்த்தர் உங்களுக்குக் கொடுத்ததைச் செய்வதில் உங்கள் முழு இருதயத்துடனும், முழு மனதுடனும் செயல்பட வேண்டும்.* நீங்கள் உங்கள் கைகளை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். * “சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்” என்று வேதாகமம் சொல்கிறது.* கர்த்தர் உங்களுக்கு கொடுத்திருக்கிற நேரத்தை வீணாக்காதீர்கள்.* சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள்.* உங்கள் எல்லா உபத்திரவங்களையும் பொறுமையுடன் சகித்துக்கொண்டு, எப்பொழுதும் கர்த்தருக்குள் மகிழ்ந்து, தன்னம்பிக்கையுடன் பந்தயத்தில் ஓடுங்கள்.* ஆம்! வெற்றி பெற ஓடி பரிசு பெறுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, வாழ்க்கை பந்தயத்தில் வெற்றி பெற்று பரிசு பெற எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.