செவ்வாய்க்கிழமை, 6 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள். எரேமியா 18:6 * குயவன் களிமண்ணையும் சக்கரத்தையும் பயன்படுத்தி அழகான மண்பாண்டங்களை உருவாக்குவது போல, கர்த்தர் உங்களை உருவாக்கி, வாழ்க்கை அனுபவங்களின் மூலம் உங்களை பரிபூரணமாக்குகிறார்.* உன்னதமான, அழகான மற்றும் மதிப்புமிக்க ஒன்றை உங்களில் உருவாக்க அவர் உங்களில் செயல்படுகிறார்.* சில நேரங்களில், அந்த செயல்முறை மிகவும் கடினமாகவும் சவாலாகவும் இருக்கலாம்.* ஆனால் ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் இயேசு உங்களுடன் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.* அவர் உங்களை அக்கறையுடனும், ஆர்வத்துடனும் கவனிக்கிறார். * கடினமான சூழ்நிலைகள் உங்களை அழிக்காது, மாறாக உங்களை பலப்படுத்தும்.* அவர் ஒரு குறிப்பிட்ட குறிக்கோளுடன் ஒரு திறமையான கைவினைஞராக உங்களில் வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.* உங்கள் எதிர்காலத்திற்கான நம்பிக்கை நிறைந்த திட்டம் அவரிடம் உள்ளது.* எனவே, இந்த உலகில் உங்களை ஒரு வலிமைமிக்க மற்றும் மதிப்புமிக்க தனிநபராக மாற்றும் அவருடைய செயல்களுக்கு அடிபணிந்து அவருடைய உள்ளங்கையில் அடங்கி இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் களிமண், நீரே என்னை உருவாக்குபவர். உம்முடைய நோக்கம் நிறைவேற என்னை வடிவமைத்து அழகாக உருவாக்கும். ஆமென்.
நீங்கள் கர்த்தரின் கைகளில் இருக்கிறீர்கள்.
“செவ்வாய்க்கிழமை, 6 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள். எரேமியா 18:6 * குயவன் களிமண்ணையும் சக்கரத்தையும் பயன்படுத்தி அழகான மண்பாண்டங்களை உருவாக்குவது போல, கர்த்தர் உங்களை உருவாக்கி, வாழ்க்கை அனுபவங்களின் மூலம் உங்களை பரிபூரணமாக்குகிறார்.* உன்னதமான, அழகான மற்றும் மதிப்புமிக்க ஒன்றை உங்களில் உருவாக்க அவர் உங்களில் செயல்படுகிறார்.* சில நேரங்களில், அந்த செயல்முறை மிகவும் கடினமாகவும் சவாலாகவும் இருக்கலாம்.* ஆனால் ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் இயேசு உங்களுடன் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.* அவர் உங்களை அக்கறையுடனும், ஆர்வத்துடனும் கவனிக்கிறார். * கடினமான சூழ்நிலைகள் உங்களை அழிக்காது, மாறாக உங்களை பலப்படுத்தும்.* அவர் ஒரு குறிப்பிட்ட குறிக்கோளுடன் ஒரு திறமையான கைவினைஞராக உங்களில் வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.* உங்கள் எதிர்காலத்திற்கான நம்பிக்கை நிறைந்த திட்டம் அவரிடம் உள்ளது.* எனவே, இந்த உலகில் உங்களை ஒரு வலிமைமிக்க மற்றும் மதிப்புமிக்க தனிநபராக மாற்றும் அவருடைய செயல்களுக்கு அடிபணிந்து அவருடைய உள்ளங்கையில் அடங்கி இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் களிமண், நீரே என்னை உருவாக்குபவர். உம்முடைய நோக்கம் நிறைவேற என்னை வடிவமைத்து அழகாக உருவாக்கும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

