← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, உங்கள் பெயரைப் பெருமைப்படுத்துவார்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, உங்கள் பெயரைப் பெருமைப்படுத்துவார்.

“சனிக்கிழமை, 8 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்.ஆதியாகமம் 12:2 * இது தேவன் ஆபிரகாமுக்கு செய்த உடன்படிக்கையின் வாக்குத்தத்தமாகும்.* ஆபிரகாம் தேவனுக்கு கீழ்ப்படிந்து, உண்மையுள்ளவராக இருந்தார்.* தேவன் ஆபிரகாமுக்கு வாக்குறுதியளித்தபடி, ஆபிரகாமின் சந்ததியினர் வழியாக ஒரு வலிமைமிக்க தேசத்தை நிறுவினார். * தேவன் உங்கள் பலிகளைவிட உங்கள் கீழ்ப்படிதலை அதிகமாக எதிர்பார்க்கிறார்.* "ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்," என்று இயேசு சொன்னார்.* அவருடடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவது அவர்மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பின் சாட்சியாகும். * ஆபிரகாமைப் போல் தேவனுக்குக் கீழ்ப்படிந்து இருங்கள்.* அவர் உங்கள் பெயரை உயர்த்தி உங்களைப், புகழ்ச்சியாக வைப்பார்.* உங்கள் இழப்புகளுக்கு அவர் ஈடுசெய்து, உங்கள் மரியாதையையும் நற்பெயரையும் மீட்டெடுப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்னை ஆசீர்வதித்து, என் பெயரைப் பெருமைப்படுத்தும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 8 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்.ஆதியாகமம் 12:2 * இது தேவன் ஆபிரகாமுக்கு செய்த உடன்படிக்கையின் வாக்குத்தத்தமாகும்.* ஆபிரகாம் தேவனுக்கு கீழ்ப்படிந்து, உண்மையுள்ளவராக இருந்தார்.* தேவன் ஆபிரகாமுக்கு வாக்குறுதியளித்தபடி, ஆபிரகாமின் சந்ததியினர் வழியாக ஒரு வலிமைமிக்க தேசத்தை நிறுவினார். * தேவன் உங்கள் பலிகளைவிட உங்கள் கீழ்ப்படிதலை அதிகமாக எதிர்பார்க்கிறார்.* “ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்,” என்று இயேசு சொன்னார்.* அவருடடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவது அவர்மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பின் சாட்சியாகும். * ஆபிரகாமைப் போல் தேவனுக்குக் கீழ்ப்படிந்து இருங்கள்.* அவர் உங்கள் பெயரை உயர்த்தி உங்களைப், புகழ்ச்சியாக வைப்பார்.* உங்கள் இழப்புகளுக்கு அவர் ஈடுசெய்து, உங்கள் மரியாதையையும் நற்பெயரையும் மீட்டெடுப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்னை ஆசீர்வதித்து, என் பெயரைப் பெருமைப்படுத்தும். ஆமென்.