← செய்திகளுக்குத் திரும்பு
ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு
படத்தைப் பதிவிறக்கு

ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு

“புலம்பல் 2:19 (TIRV) * வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிற அன்னாள், ஜெபத்திற்கு அழகான உதாரணம்.* அவள் மலட்டுத்தன்மையின் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, தன் வலியையும் வேதனையையும் தேவனிடம் கொட்டுவதற்கு முடிவெடுத்தாள். * பிரதான ஆசாரியனோ அவளது வலியைப் புரிந்து கொள்ள முடியாமல், அவள் குடித்து விட்டு பிதற்றுவதாக நினைத்தான்.* ஆனால் தேவன் அவளுடைய இதயத்தின் அழுகையைக் கண்டார், அவளுடைய விண்ணப்பத்தை நிறைவேற்றி அவளுக்கு பதிலளித்தார்.* நீங்களும் ஆழ்ந்த ஏமாற்றங்களுக்கு ஆளாகலாம் அல்லது தேவைக்காக நீங்கள் அழுவதை மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளலாம்.* உங்கள் வலியை மக்கள் புரிந்து கொள்ளாமல் போகலாம், ஆனால் கர்த்தர் புரிந்துகொள்கிறார். * எனவே, மனிதர்களை விட கர்த்தரை நம்ப வேண்டும்.* உங்கள் துக்கம், காயம், ஏமாற்றம், அவமானம் மற்றும் மற்ற எல்லா உணர்ச்சிகளையும் அவரிடம் கொட்டி விடுங்கள்.* எதையும் அடக்கி வைக்காதீர்கள்.* ஒரு நண்பராக தனிப்பட்ட முறையில் ஜெபத்தில் நேரத்தை செலவிடுங்கள், உங்கள் இதயத்தை தண்ணீரைப் போல அவரிடம் ஊற்றி விடுங்கள்.* நீங்கள் ஏமாற்றமடைய மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இதோ, என் சுமைகளையும் கவலைகளையும் உம்மிடம் கொண்டு வருகிறேன். தயவு செய்து எனக்கு செவிகொடுத்து, என் பிரச்சனைகளை மாற்றியருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 23 மே 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு. புலம்பல் 2:19 (TIRV) * வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிற அன்னாள், ஜெபத்திற்கு அழகான உதாரணம்.* அவள் மலட்டுத்தன்மையின் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, தன் வலியையும் வேதனையையும் தேவனிடம் கொட்டுவதற்கு முடிவெடுத்தாள். * பிரதான ஆசாரியனோ அவளது வலியைப் புரிந்து கொள்ள முடியாமல், அவள் குடித்து விட்டு பிதற்றுவதாக நினைத்தான்.* ஆனால் தேவன் அவளுடைய இதயத்தின் அழுகையைக் கண்டார், அவளுடைய விண்ணப்பத்தை நிறைவேற்றி அவளுக்கு பதிலளித்தார்.* நீங்களும் ஆழ்ந்த ஏமாற்றங்களுக்கு ஆளாகலாம் அல்லது தேவைக்காக நீங்கள் அழுவதை மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளலாம்.* உங்கள் வலியை மக்கள் புரிந்து கொள்ளாமல் போகலாம், ஆனால் கர்த்தர் புரிந்துகொள்கிறார். * எனவே, மனிதர்களை விட கர்த்தரை நம்ப வேண்டும்.* உங்கள் துக்கம், காயம், ஏமாற்றம், அவமானம் மற்றும் மற்ற எல்லா உணர்ச்சிகளையும் அவரிடம் கொட்டி விடுங்கள்.* எதையும் அடக்கி வைக்காதீர்கள்.* ஒரு நண்பராக தனிப்பட்ட முறையில் ஜெபத்தில் நேரத்தை செலவிடுங்கள், உங்கள் இதயத்தை தண்ணீரைப் போல அவரிடம் ஊற்றி விடுங்கள்.* நீங்கள் ஏமாற்றமடைய மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இதோ, என் சுமைகளையும் கவலைகளையும் உம்மிடம் கொண்டு வருகிறேன். தயவு செய்து எனக்கு செவிகொடுத்து, என் பிரச்சனைகளை மாற்றியருளும். ஆமென்.