← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும்
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும்

“சனிக்கிழமை, 6 மே 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும். ஆதியாகமம் 22:14 * மற்றவர்களை விட, கர்த்தர் உங்கள் தேவைகளை நன்றாக புரிந்து கொள்கிறார்; தகுந்த தருணத்தில் அவற்றை சந்திப்பார்.* நாம் விரும்புவதை உடனடியாகப் பெறவில்லை என்பதற்காக, கர்த்தர் நம் ஜெபத்தைக் கேட்கவில்லை அல்லது நம்மை நிராகரித்துவிட்டார் என்று அர்த்தமல்ல.* உங்கள் வாழ்க்கை அவர் கையில் உள்ளது, அவருடைய குறித்த நேரத்தில் எல்லாம் சரியாகிவிடும். * நீங்கள் இப்பொழுது பற்றாக்குறை மற்றும் தேவையின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பின், அதினிமித்தம் இயேசுவை நம்புவதை விட்டுவிடாதீர்கள்.* உங்களின் செழிப்பான காலம் வந்து கொண்டிருக்கிறது.* கர்த்தர் உங்கள் வறுமையை பல மடங்கு ஆசீர்வாதங்களாக மாற்றுவார்.* அவர் உங்கள் களஞ்சியங்களை நிரம்பி வழியச் செய்து, மற்றவர்களை ஆசீர்வதிக்க உங்கள் கைகளுக்கு அதிகாரம் அளிப்பார்.* இந்த அபரிமிதமான ஆசீர்வாதத்தை உங்கள் சொந்த நலனுக்காக பயன்படுத்துவது மட்டுமல்லாமல், அவைகளின் பித்தம் மற்றவர்களுக்கும் நீங்கள் ஆசீர்வாதமாய் இருக்க வேண்டும்.* எனவே, கஷ்டத்தின் மத்தியிலும், கர்த்தர் உங்களுக்காக நல்ல விஷயங்களைச் சேமித்து வைத்திருக்கிறார் என்று நம்பிக்கையோடு இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, சரியான நேரத்தில் நீர் என் தேவைகளை சந்திப்பீர் என்று நான் நம்புகிறேன். தயவுசெய்து என்னை ஆசீர்வதித்து, என் தேவைகளை பூர்த்திச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 6 மே 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும். ஆதியாகமம் 22:14 * மற்றவர்களை விட, கர்த்தர் உங்கள் தேவைகளை நன்றாக புரிந்து கொள்கிறார்; தகுந்த தருணத்தில் அவற்றை சந்திப்பார்.* நாம் விரும்புவதை உடனடியாகப் பெறவில்லை என்பதற்காக, கர்த்தர் நம் ஜெபத்தைக் கேட்கவில்லை அல்லது நம்மை நிராகரித்துவிட்டார் என்று அர்த்தமல்ல.* உங்கள் வாழ்க்கை அவர் கையில் உள்ளது, அவருடைய குறித்த நேரத்தில் எல்லாம் சரியாகிவிடும். * நீங்கள் இப்பொழுது பற்றாக்குறை மற்றும் தேவையின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பின், அதினிமித்தம் இயேசுவை நம்புவதை விட்டுவிடாதீர்கள்.* உங்களின் செழிப்பான காலம் வந்து கொண்டிருக்கிறது.* கர்த்தர் உங்கள் வறுமையை பல மடங்கு ஆசீர்வாதங்களாக மாற்றுவார்.* அவர் உங்கள் களஞ்சியங்களை நிரம்பி வழியச் செய்து, மற்றவர்களை ஆசீர்வதிக்க உங்கள் கைகளுக்கு அதிகாரம் அளிப்பார்.* இந்த அபரிமிதமான ஆசீர்வாதத்தை உங்கள் சொந்த நலனுக்காக பயன்படுத்துவது மட்டுமல்லாமல், அவைகளின் பித்தம் மற்றவர்களுக்கும் நீங்கள் ஆசீர்வாதமாய் இருக்க வேண்டும்.* எனவே, கஷ்டத்தின் மத்தியிலும், கர்த்தர் உங்களுக்காக நல்ல விஷயங்களைச் சேமித்து வைத்திருக்கிறார் என்று நம்பிக்கையோடு இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, சரியான நேரத்தில் நீர் என் தேவைகளை சந்திப்பீர் என்று நான் நம்புகிறேன். தயவுசெய்து என்னை ஆசீர்வதித்து, என் தேவைகளை பூர்த்திச் செய்யும். ஆமென்.