← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைப்பார்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைப்பார்.

“ஏசாயா 25:8 * வாழ்க்கையில் வேதனையான சூழ்நிலைகளை சந்திக்கிறீர்களோ?* உங்கள் கண்ணீரை மற்றவர்களிடமிருந்து மறைக்க நீங்கள் போராடுகிறீர்களோ?* உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மறைக்க முயற்சிக்கிறீர்களோ? * உங்கள் உணர்ச்சி, அதன் வலி மற்றும் மன அழுத்தத்தை அழுது விடுவிப்பது நல்லதே.* ஆனால், நீங்கள் கடவுளுக்கு முன்பாக உங்கள் கண்ணீரை சிந்தக் கற்றுக்கொண்டால், மற்றவர்களின் முன் உணர்ச்சி ரீதியாக மிகவும் வலுவாக இருப்பீர்கள்.* ஆயினும்கூட, கண்ணீருடன் கூடிய சூழ்நிலைகளைப் பற்றி வருத்தப்பட வேண்டாம்.* இது இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்.* இருப்பினும், உங்கள் முகத்தில் இருந்து கண்ணீரைத் துடைப்பதாக தேவன் வாக்குறுதி அளித்துள்ளார். * மார்த்தாளும் மரியாளும் தங்களுடைய சகோதரன் லாசருவின் மரணத்தைக் குறித்து அழுதபோது, இயேசுவும் அழுதார்.* எனவே, நீங்கள் இயேசுவிடம் அழும்போது, அவர் உங்கள் வலியைப் புரிந்துகொண்டு, உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பார்.* அவர் உங்கள் வாழ்க்கையிலிருந்து அவமானத்தையும் வேதனையையும் நீக்கி, உங்கள் களிப்பையும் மகிழ்ச்சியையும் மீட்டெடுப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் முகத்திலிருந்து கண்ணீரைத் துடைத்து, என் இருதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 14 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைப்பார். ஏசாயா 25:8 * வாழ்க்கையில் வேதனையான சூழ்நிலைகளை சந்திக்கிறீர்களோ?* உங்கள் கண்ணீரை மற்றவர்களிடமிருந்து மறைக்க நீங்கள் போராடுகிறீர்களோ?* உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மறைக்க முயற்சிக்கிறீர்களோ? * உங்கள் உணர்ச்சி, அதன் வலி மற்றும் மன அழுத்தத்தை அழுது விடுவிப்பது நல்லதே.* ஆனால், நீங்கள் கடவுளுக்கு முன்பாக உங்கள் கண்ணீரை சிந்தக் கற்றுக்கொண்டால், மற்றவர்களின் முன் உணர்ச்சி ரீதியாக மிகவும் வலுவாக இருப்பீர்கள்.* ஆயினும்கூட, கண்ணீருடன் கூடிய சூழ்நிலைகளைப் பற்றி வருத்தப்பட வேண்டாம்.* இது இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்.* இருப்பினும், உங்கள் முகத்தில் இருந்து கண்ணீரைத் துடைப்பதாக தேவன் வாக்குறுதி அளித்துள்ளார். * மார்த்தாளும் மரியாளும் தங்களுடைய சகோதரன் லாசருவின் மரணத்தைக் குறித்து அழுதபோது, இயேசுவும் அழுதார்.* எனவே, நீங்கள் இயேசுவிடம் அழும்போது, அவர் உங்கள் வலியைப் புரிந்துகொண்டு, உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பார்.* அவர் உங்கள் வாழ்க்கையிலிருந்து அவமானத்தையும் வேதனையையும் நீக்கி, உங்கள் களிப்பையும் மகிழ்ச்சியையும் மீட்டெடுப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் முகத்திலிருந்து கண்ணீரைத் துடைத்து, என் இருதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பும். ஆமென்.