← செய்திகளுக்குத் திரும்பு
அவர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்.
படத்தைப் பதிவிறக்கு

அவர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்.

“புதன், 10 மே 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது. ரோமர் 6:14 * இயேசு நம்முடைய பாவங்களுக்காகச், சிலுவையில் தம் உயிரைத் தியாகம் செய்து பிதாவாகிய தேவனுடன் சமரசம் செய்வதற்கான பாதையை உருவாக்கினார்.* இயேசுவை தங்கள் இரட்சகராக நம்பி ஏற்றுக்கொண்ட அனைவரும் "கர்த்தரின் பிள்ளைகள்" என்ற அந்தஸ்தைப் பெற்றனர்.* இப்படிப்பட்ட அனைவருக்கும் இயேசு ஒரு புதிய ஆரம்பத்தைக் கொடுத்தார். * இந்தக் கூட்டத்தில் நீங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறீர்களா?* நீங்கள் அவருடையப் பிள்ளையாக இருந்தால் நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாய் இருக்கிறீர்கள்.* நீங்கள் இனி பாவத்தின் கட்டுப்பாட்டிலும் சாத்தானின் கட்டுப்பாட்டிலும் இல்லை.* அவரது திட்டம் மற்றும் நோக்கத்திற்கு ஏற்ப உங்களை மறுரூபமாக்கும் வாழ்க்கைப் பயணத்தில் இது ஒரு புதிய தொடக்கமாகும்.* நீங்கள் ஒரு புதிய வாழ்க்கை மட்டுமல்லாமல், கடவுளுடைய ராஜ்யத்தின் வாரியாகவும் மாறும் அசாதாரண வாய்ப்பு உங்களுக்கு கொடுக்கப்படுகிறது.* இயேசு கிறிஸ்து மூலம் பிசாசையும் அவனுடைய எல்லா தீய திட்டங்களையும் தோற்கடிக்க உங்களுக்கு அதிகாரம் உள்ளது. * இயேசுவைப் போல் வளர, அவருடன் நேரத்தை செலவிடுங்கள்.* தேவபக்தியில் வளருங்கள் மற்றும் கிறிஸ்துவின் இயல்பை மற்றவர்களுக்கு பிரதிபலிக்கத் தொடங்குங்கள்.* நீங்கள் ஒரு வெற்றியாளர். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் பரிசுத்தமாக வாழ்வும் ஜெயங்கொள்ளவும் எனக்கு கிருபையைத் தந்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன், 10 மே 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது. ரோமர் 6:14 * இயேசு நம்முடைய பாவங்களுக்காகச், சிலுவையில் தம் உயிரைத் தியாகம் செய்து பிதாவாகிய தேவனுடன் சமரசம் செய்வதற்கான பாதையை உருவாக்கினார்.* இயேசுவை தங்கள் இரட்சகராக நம்பி ஏற்றுக்கொண்ட அனைவரும் “கர்த்தரின் பிள்ளைகள்” என்ற அந்தஸ்தைப் பெற்றனர்.* இப்படிப்பட்ட அனைவருக்கும் இயேசு ஒரு புதிய ஆரம்பத்தைக் கொடுத்தார். * இந்தக் கூட்டத்தில் நீங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறீர்களா?* நீங்கள் அவருடையப் பிள்ளையாக இருந்தால் நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாய் இருக்கிறீர்கள்.* நீங்கள் இனி பாவத்தின் கட்டுப்பாட்டிலும் சாத்தானின் கட்டுப்பாட்டிலும் இல்லை.* அவரது திட்டம் மற்றும் நோக்கத்திற்கு ஏற்ப உங்களை மறுரூபமாக்கும் வாழ்க்கைப் பயணத்தில் இது ஒரு புதிய தொடக்கமாகும்.* நீங்கள் ஒரு புதிய வாழ்க்கை மட்டுமல்லாமல், கடவுளுடைய ராஜ்யத்தின் வாரியாகவும் மாறும் அசாதாரண வாய்ப்பு உங்களுக்கு கொடுக்கப்படுகிறது.* இயேசு கிறிஸ்து மூலம் பிசாசையும் அவனுடைய எல்லா தீய திட்டங்களையும் தோற்கடிக்க உங்களுக்கு அதிகாரம் உள்ளது. * இயேசுவைப் போல் வளர, அவருடன் நேரத்தை செலவிடுங்கள்.* தேவபக்தியில் வளருங்கள் மற்றும் கிறிஸ்துவின் இயல்பை மற்றவர்களுக்கு பிரதிபலிக்கத் தொடங்குங்கள்.* நீங்கள் ஒரு வெற்றியாளர். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் பரிசுத்தமாக வாழ்வும் ஜெயங்கொள்ளவும் எனக்கு கிருபையைத் தந்தருளும். ஆமென்.