← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக.

“ங்கீதம் 115:14 * தெய்வீக தலைமுறை என்பது தெய்வீக ஆசீர்வாதம்.* உங்களை மட்டுமல்ல, உங்கள் தலைமுறையையும் ஆசீர்வதிக்க கர்த்தர் ஆவலாயிருக்கிறார்.* இயேசு தம்முடைய அன்பில் அசையாதவர், அவருடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியானவர். * நீங்கள் ஒரு நீதியான வாழ்க்கையை வாழும்போதும், உங்கள் பிள்ளைகளுக்கு கடவுளுடைய வழிகளை விடாமுயற்சியுடன் கற்பிக்கும்போதும், உலக மக்களைப் போல உங்கள் பிள்ளைககளைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.* அவர்களையும் அவர்களின் எதிர்காலத்தையும் கடவுளின் கரங்களில் ஒப்படைத்துவிடுங்கள். * அவர் அவர்களைக் கவனித்துக் கொள்வார்.*அவர்களுடைய வாழ்க்கையை அவர் நிறைவாக ஆசீர்வதித்து, தம்முடைய ஐசுவரியத்தினால் அவர்களைச் செழிக்கச் செய்வார்.* அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், மற்றவர்களை ஆசீர்வதிக்கிறவர்களாய் மாறுவார்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வாக்குத்தத்தத்தின்படி என் பிள்ளைகளையும் என்னையும் ஆசீர்வதியும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 23 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார். சங்கீதம் 115:14 * தெய்வீக தலைமுறை என்பது தெய்வீக ஆசீர்வாதம்.* உங்களை மட்டுமல்ல, உங்கள் தலைமுறையையும் ஆசீர்வதிக்க கர்த்தர் ஆவலாயிருக்கிறார்.* இயேசு தம்முடைய அன்பில் அசையாதவர், அவருடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியானவர். * நீங்கள் ஒரு நீதியான வாழ்க்கையை வாழும்போதும், உங்கள் பிள்ளைகளுக்கு கடவுளுடைய வழிகளை விடாமுயற்சியுடன் கற்பிக்கும்போதும், உலக மக்களைப் போல உங்கள் பிள்ளைககளைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.* அவர்களையும் அவர்களின் எதிர்காலத்தையும் கடவுளின் கரங்களில் ஒப்படைத்துவிடுங்கள். * அவர் அவர்களைக் கவனித்துக் கொள்வார்.அவர்களுடைய வாழ்க்கையை அவர் நிறைவாக ஆசீர்வதித்து, தம்முடைய ஐசுவரியத்தினால் அவர்களைச் செழிக்கச் செய்வார். அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், மற்றவர்களை ஆசீர்வதிக்கிறவர்களாய் மாறுவார்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வாக்குத்தத்தத்தின்படி என் பிள்ளைகளையும் என்னையும் ஆசீர்வதியும். ஆமென்.