வியாழன், 30 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். ரோமர் 16:20. * தேவனுடையப் பிள்ளைகளின் வாழ்வில் சமாதானத்தைக் குலைப்பதே பிசாசின் முதன்மையான நோக்கம்.* அவன் பொய்களின் பிதா, உங்கள் சமாதானத்தைக் குலைக்க எதையும் செய்வான். * ஆனால், இயேசுவோ நாம் புரிந்துக்கொள்ள முடியாத சமாதானத்தை வாக்களித்துள்ளார்.* எதிரியின் தீய சூழ்ச்சிகளை எதிர்த்துப் போரிடுவதற்கு அவர் நமக்குக் கொடுத்த வலிமையான ஆயுதம் இது. * சாத்தானுக்கு பயப்பட வேண்டாம்.* இயேசு கிறிஸ்துவின் மூலம், சாத்தான் மீது உங்களுக்கு முழு அதிகாரமும், வல்லமையும் உள்ளது.* அவன் தேவனின் பிள்ளைகளை அச்சுறுத்துவதற்கும் ஏமாற்றுவதற்கும் பல்வேறு ஏமாற்று வேலைகளைச் செய்யும் தோற்கடிக்கப்பட்ட எதிரி. அவனுடைய நோக்கங்களை புரிந்துக் கொள்ள வேண்டும். இயேசு அவனை சிலுவையில் நசுக்கியதால் அவனுக்கு உங்கள் மீது அதிகாரம் இல்லை.* பரிசுத்த ஆவியின் உதவியால், நீங்கள் அவனைத் தோற்கடிக்க முடியும்.* சமாதானத்தின் தேவன் உங்கள் எண்ணங்களை ஆளுகைச் செய்யட்டும். ஜெபம்: அன்புள்ள இயேசுவே, எதிரியின் தந்திரங்களை அடையாளம் கண்டு, உமது சமாதானத்தினாலும் வல்லமையினாலும் அவனைத் தோற்கடிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின்...
“ரோமர் 16:20. * தேவனுடையப் பிள்ளைகளின் வாழ்வில் சமாதானத்தைக் குலைப்பதே பிசாசின் முதன்மையான நோக்கம்.* அவன் பொய்களின் பிதா, உங்கள் சமாதானத்தைக் குலைக்க எதையும் செய்வான். * ஆனால், இயேசுவோ நாம் புரிந்துக்கொள்ள முடியாத சமாதானத்தை வாக்களித்துள்ளார்.* எதிரியின் தீய சூழ்ச்சிகளை எதிர்த்துப் போரிடுவதற்கு அவர் நமக்குக் கொடுத்த வலிமையான ஆயுதம் இது. * சாத்தானுக்கு பயப்பட வேண்டாம்.* இயேசு கிறிஸ்துவின் மூலம், சாத்தான் மீது உங்களுக்கு முழு அதிகாரமும், வல்லமையும் உள்ளது.* அவன் தேவனின் பிள்ளைகளை அச்சுறுத்துவதற்கும் ஏமாற்றுவதற்கும் பல்வேறு ஏமாற்று வேலைகளைச் செய்யும் தோற்கடிக்கப்பட்ட எதிரி. *அவனுடைய நோக்கங்களை புரிந்துக் கொள்ள வேண்டும்.* இயேசு அவனை சிலுவையில் நசுக்கியதால் அவனுக்கு உங்கள் மீது அதிகாரம் இல்லை.* பரிசுத்த ஆவியின் உதவியால், நீங்கள் அவனைத் தோற்கடிக்க முடியும்.* சமாதானத்தின் தேவன் உங்கள் எண்ணங்களை ஆளுகைச் செய்யட்டும். ஜெபம்: அன்புள்ள இயேசுவே, எதிரியின் தந்திரங்களை அடையாளம் கண்டு, உமது சமாதானத்தினாலும் வல்லமையினாலும் அவனைத் தோற்கடிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

