← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் நிலத்தில் விதைக்கும் விதைக்கு கர்த்தர் மழையைத் தருவார்.
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் நிலத்தில் விதைக்கும் விதைக்கு கர்த்தர் மழையைத் தருவார்.

“சனிக்கிழமை, 11 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கை வார்த்தை:நீ நிலத்தில் விதைக்கும் உன் விதைக்கு அவர் மழையைத் தருவார்.ஏசாயா 30:23 * ஒரு விதை சிறியதாக இருந்தாலும், அதற்கு தலைமுறைகள் உண்டு.* எவ்வளவு அதிகமாக விதைக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அறுவடை செய்வீர்கள்.* விதைக்காமல், அறுவடை செய்ய இயலாது.* மேலும் உங்களால் அபிவிருத்தி செய்து பெருக்க முடியாது. * பெரும்பாலும், விவசாயிகள் தற்போதைய அறுவடையிலிருந்து, சிறந்த விதைகளை வரவிருக்கும் பருவத்திற்கு பிரித்தெடுக்கிறார்கள்.* சிறந்த விதையை விதைத்தால் சிறந்த அறுவடை கிடைக்கும்.* மனித வாழ்க்கையில், விதையை, வளர்ச்சி மற்றும் குறிப்பிடத்தக்க வருமானத்தைப் பெற முதலீடு செய்யக்கூடிய (விதைக்கப்பட்ட) நேரம், செயல் திறன், முயற்சிகள் மற்றும் பிற செல்வங்களுடன் ஒப்பிடலாம். * உங்கள் தற்போதைய வாழ்க்கையில் மிகச் சிறந்ததை விதைக்க நீங்கள் தயாரா?* விதைக்க தயாராக இருங்கள்.* கர்த்தர் நீங்கள் விதைப்பதற்கு மழையைத் தருவார்.* கர்த்தர் உங்கள் முயற்சியை ஆசீர்வதித்தால், உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட அற்புதமான முடிவுகளை நீங்கள் அனுபவிப்பீர்கள். ஜெபம் : கர்த்தராகிய இயேசுவே, விதைத்து அறுவடை செய்வதற்கான ஆதாரங்களை மழை போன்று வருஷிக்கப்பண்ணும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 11 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கை வார்த்தை:நீ நிலத்தில் விதைக்கும் உன் விதைக்கு அவர் மழையைத் தருவார்.ஏசாயா 30:23 * ஒரு விதை சிறியதாக இருந்தாலும், அதற்கு தலைமுறைகள் உண்டு.* எவ்வளவு அதிகமாக விதைக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அறுவடை செய்வீர்கள்.* விதைக்காமல், அறுவடை செய்ய இயலாது.* மேலும் உங்களால் அபிவிருத்தி செய்து பெருக்க முடியாது. * பெரும்பாலும், விவசாயிகள் தற்போதைய அறுவடையிலிருந்து, சிறந்த விதைகளை வரவிருக்கும் பருவத்திற்கு பிரித்தெடுக்கிறார்கள்.* சிறந்த விதையை விதைத்தால் சிறந்த அறுவடை கிடைக்கும்.* மனித வாழ்க்கையில், விதையை, வளர்ச்சி மற்றும் குறிப்பிடத்தக்க வருமானத்தைப் பெற முதலீடு செய்யக்கூடிய (விதைக்கப்பட்ட) நேரம், செயல் திறன், முயற்சிகள் மற்றும் பிற செல்வங்களுடன் ஒப்பிடலாம். * உங்கள் தற்போதைய வாழ்க்கையில் மிகச் சிறந்ததை விதைக்க நீங்கள் தயாரா?* விதைக்க தயாராக இருங்கள்.* கர்த்தர் நீங்கள் விதைப்பதற்கு மழையைத் தருவார்.* கர்த்தர் உங்கள் முயற்சியை ஆசீர்வதித்தால், உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட அற்புதமான முடிவுகளை நீங்கள் அனுபவிப்பீர்கள். ஜெபம் : கர்த்தராகிய இயேசுவே, விதைத்து அறுவடை செய்வதற்கான ஆதாரங்களை மழை போன்று வருஷிக்கப்பண்ணும். ஆமென்.