சனிக்கிழமை, 18 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்.ஏசாயா 43:2A. * வெள்ளம் போன்ற பிரச்சனைகள் திடீரென தோன்றுவது வாழ்க்கையில் சகஜம்தான்.* தேறினவர்கள் மற்றும் அனுபவமுள்ளவர்கள் கூட இதுபோன்ற தருணங்களில் போராடுகிறார்கள்.* நாம் மனிதர்களாக இருப்பதால், பலவீனமானவர்கள். * ஆயினும் நீங்கள் இயேசு கிறிஸ்துவில் இருக்கும்போது, நீங்கள் பிரச்சனைகளைக் காட்டிலும் பலமிக்கவர்கள்.* கர்த்தர் உங்களுக்கு அதிகாரம் அளித்து, அனைத்து புயல்கள் மற்றும் வெள்ளம் ஆகியவற்றிலிருந்து தப்பிக்கும் அளவுக்கு உங்களை வலிமையாக்க அவருடைய கிருபையை உங்கள் மீது பொழிவார். * நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்கு சொந்தமானவர்கள், அவருடைய கிருபை எப்பொழுதும் உங்கள் மீது இருக்கிறது.* நீங்கள் கடினமான சூழ்நிலைகளில் செல்லும்போது, அவரைச் சார்ந்திருங்கள்.* அவர் உங்களை விட்டு விலகுவதுமில்லை, உங்களைக் கைவிடுவதுமில்லை.* தண்ணீரைக் கடந்து உங்கள் இலக்கை நிறைவேற்ற அவர் உங்களுடன் இருப்பார்.* நீங்கள் தோற்கடிக்கப்பட மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, வெள்ளம் போன்ற பிரச்சனைகளை பாதுகாப்பாகவும் வெற்றியாகவும் கடக்க எனக்கு கிருபைத் தாரும். ஆமென்.
நீங்கள் தண்ணீர்களைக் கடக்கும்போது, கர்த்தர் உங்களோடு இருப்பார்.
“சனிக்கிழமை, 18 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்.ஏசாயா 43:2A. * வெள்ளம் போன்ற பிரச்சனைகள் திடீரென தோன்றுவது வாழ்க்கையில் சகஜம்தான்.* தேறினவர்கள் மற்றும் அனுபவமுள்ளவர்கள் கூட இதுபோன்ற தருணங்களில் போராடுகிறார்கள்.* நாம் மனிதர்களாக இருப்பதால், பலவீனமானவர்கள். * ஆயினும் நீங்கள் இயேசு கிறிஸ்துவில் இருக்கும்போது, நீங்கள் பிரச்சனைகளைக் காட்டிலும் பலமிக்கவர்கள்.* கர்த்தர் உங்களுக்கு அதிகாரம் அளித்து, அனைத்து புயல்கள் மற்றும் வெள்ளம் ஆகியவற்றிலிருந்து தப்பிக்கும் அளவுக்கு உங்களை வலிமையாக்க அவருடைய கிருபையை உங்கள் மீது பொழிவார். * நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்கு சொந்தமானவர்கள், அவருடைய கிருபை எப்பொழுதும் உங்கள் மீது இருக்கிறது.* நீங்கள் கடினமான சூழ்நிலைகளில் செல்லும்போது, அவரைச் சார்ந்திருங்கள்.* அவர் உங்களை விட்டு விலகுவதுமில்லை, உங்களைக் கைவிடுவதுமில்லை.* தண்ணீரைக் கடந்து உங்கள் இலக்கை நிறைவேற்ற அவர் உங்களுடன் இருப்பார்.* நீங்கள் தோற்கடிக்கப்பட மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, வெள்ளம் போன்ற பிரச்சனைகளை பாதுகாப்பாகவும் வெற்றியாகவும் கடக்க எனக்கு கிருபைத் தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

