சனிக்கிழமை, 4 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்.2 இராஜாக்கள் 20:5 * நீங்கள் கண்ணீரும், வேதனையும் நிறைந்த வாழ்க்கையில் இருக்கிறீர்களோ?* இனிமேலும் உங்களுக்கு மகிழ்ச்சியான காலம் வருமா என்று யோசிக்கிறீர்களோ? * அழாதேயுங்கள்.* உங்களைக் காணகிற தேவன் இருக்கிறார்.* அவர் “எல்ரோயி”, உங்கள் கண்ணீரையும் வேதனையையயும் பார்க்கும் கர்த்தர்.* உங்களுடைய துன்பத்தையும், வேதனைகளையும் பார்த்து அவர் உங்களுக்காக மனமிரங்குகிறார். * உங்கள் விண்ணப்பத்திற்கு அவர் நிச்சயமாக பதிலளிப்பார்.* உங்கள் துக்கத்தை ஆனந்தக் களிப்பாக மாற்றுவார்.* நம்பிக்கை இழக்க வேண்டாம்.* இயேசுவைப் பற்றிக்கொள்ளுங்கள். * உங்கள் எல்லா ஜெபங்களுக்கும் அவருடைய சித்தத்தின்படி பதில் செய்வார்.* அவர் உங்களைப் பற்றி அனைத்தையும் அறிந்திருக்கிறார்; நீங்கள் சிந்தும் ஒவ்வொரு கண்ணீரும் அவருக்கு அர்த்தமுள்ளதாய்க் காணப்படுகிறது.* அவர் உங்கள் கண்களிலிருந்து கண்ணீரை நீக்கி, உங்களை மகிழ்ச்சியால் நிரப்புவார். ஜெபம்: ஆண்டவரே, என் கண்ணீரைப் பார்த்து என் ஜெபத்தைக் கேட்டதற்கு உமக்கு நன்றி. தயவுசெய்து என் ஜெபங்களுக்குப் பதிலளித்து என்னை மீண்டும் மகிழ்ச்சியடையச் செய்யும். ஆமென்.
கர்த்தர் உங்கள் ஜெபத்தைக் கேட்டார், உங்கள் கண்ணீரைக் கண்டார்.
“சனிக்கிழமை, 4 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்.2 இராஜாக்கள் 20:5 * நீங்கள் கண்ணீரும், வேதனையும் நிறைந்த வாழ்க்கையில் இருக்கிறீர்களோ?* இனிமேலும் உங்களுக்கு மகிழ்ச்சியான காலம் வருமா என்று யோசிக்கிறீர்களோ? * அழாதேயுங்கள்.* உங்களைக் காணகிற தேவன் இருக்கிறார்.* அவர் "எல்ரோயி", உங்கள் கண்ணீரையும் வேதனையையயும் பார்க்கும் கர்த்தர்.* உங்களுடைய துன்பத்தையும், வேதனைகளையும் பார்த்து அவர் உங்களுக்காக மனமிரங்குகிறார். * உங்கள் விண்ணப்பத்திற்கு அவர் நிச்சயமாக பதிலளிப்பார்.* உங்கள் துக்கத்தை ஆனந்தக் களிப்பாக மாற்றுவார்.* நம்பிக்கை இழக்க வேண்டாம்.* இயேசுவைப் பற்றிக்கொள்ளுங்கள். * உங்கள் எல்லா ஜெபங்களுக்கும் அவருடைய சித்தத்தின்படி பதில் செய்வார்.* அவர் உங்களைப் பற்றி அனைத்தையும் அறிந்திருக்கிறார்; நீங்கள் சிந்தும் ஒவ்வொரு கண்ணீரும் அவருக்கு அர்த்தமுள்ளதாய்க் காணப்படுகிறது.* அவர் உங்கள் கண்களிலிருந்து கண்ணீரை நீக்கி, உங்களை மகிழ்ச்சியால் நிரப்புவார். ஜெபம்: ஆண்டவரே, என் கண்ணீரைப் பார்த்து என் ஜெபத்தைக் கேட்டதற்கு உமக்கு நன்றி. தயவுசெய்து என் ஜெபங்களுக்குப் பதிலளித்து என்னை மீண்டும் மகிழ்ச்சியடையச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

