வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும். தீத்து 1:15 * மனிதன் முகத்தைப் பார்க்கிறான், ஆனால் கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்.* கர்த்தரோடு உறவைப் பேணுவதற்கு தூய இருதயமும் நீதியுள்ள ஆவியும் அவசியம்.* அவர் முன் யாரும் தூய்மையாகவும், பரிசுத்தமாகவும் நடிக்க முடியாது.* உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்களுக்குப் பின்னால் உள்ள நோக்கம் உட்பட அனைத்தையும் அவர் அறிவார்.* “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்” என்று வேதாகமம் கூறுகிறது. * இருதயம் எல்லா தீய எண்ணங்களுக்கும் வஞ்சகங்களுக்கும் பிறப்பிடமாகும்.* உங்கள் எண்ணங்கள் மற்றும் செயல்கள் கர்த்தருக்கு ஏற்புடையதா என்பதை ஆராயுங்கள்.* இல்லையெனில், உங்கள் இருதயத்தின் நோக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.* உங்கள் உள்ளம் தூய்மையாக இருந்தால் கர்த்தர் உங்களை மதித்து எதிரிகளுக்கு முன்பாக உங்களை உயர்த்தி உயர் பதவிகளில் அமர்த்துவார்.* கர்த்தருக்கு மகிமையையும் கனத்தையும் கொடுத்து, உங்கள் வாழ்க்கையை அவருக்குப் பிரியமான வாசனையாக இருக்க அனுமதியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் எண்ணங்களிலும் செயல்களிலும் நீர் எதிர்பார்க்கும் தூய்மை காணப்பட, எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
யாருடைய இருதயங்கள் தூய்மையாக இருக்கிறதோ அவர்களுக்கு எல்லாமே...
“வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும். தீத்து 1:15 * மனிதன் முகத்தைப் பார்க்கிறான், ஆனால் கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்.* கர்த்தரோடு உறவைப் பேணுவதற்கு தூய இருதயமும் நீதியுள்ள ஆவியும் அவசியம்.* அவர் முன் யாரும் தூய்மையாகவும், பரிசுத்தமாகவும் நடிக்க முடியாது.* உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்களுக்குப் பின்னால் உள்ள நோக்கம் உட்பட அனைத்தையும் அவர் அறிவார்.* "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" என்று வேதாகமம் கூறுகிறது. * இருதயம் எல்லா தீய எண்ணங்களுக்கும் வஞ்சகங்களுக்கும் பிறப்பிடமாகும்.* உங்கள் எண்ணங்கள் மற்றும் செயல்கள் கர்த்தருக்கு ஏற்புடையதா என்பதை ஆராயுங்கள்.* இல்லையெனில், உங்கள் இருதயத்தின் நோக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.* உங்கள் உள்ளம் தூய்மையாக இருந்தால் கர்த்தர் உங்களை மதித்து எதிரிகளுக்கு முன்பாக உங்களை உயர்த்தி உயர் பதவிகளில் அமர்த்துவார்.* கர்த்தருக்கு மகிமையையும் கனத்தையும் கொடுத்து, உங்கள் வாழ்க்கையை அவருக்குப் பிரியமான வாசனையாக இருக்க அனுமதியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் எண்ணங்களிலும் செயல்களிலும் நீர் எதிர்பார்க்கும் தூய்மை காணப்பட, எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

