← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலமானவர்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலமானவர்.

“சனிக்கிழமை, 17 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர். சங்கீதம் 9:9 * சக பணியாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது பிற மக்களால் நீங்கள் உபத்திரவங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறீர்களோ?* உங்கள் தற்போதைய ஒடுக்கு முறையிலிருந்து என்றாவது விடுபட முடியுமா என்று ஏங்குகிறீர்களோ?* மனம் தளர்ந்து விடாதேயுங்கள்; மாறாக, இயேசுவின் முகத்தைத் நோக்கிப் பாருங்கள்.* கர்த்தர் தனது எல்லையற்ற இரக்கத்தினாலும், வல்லமையினாலும் உறுதியான அடைக்கலமாக இருந்து, தேவைப்படும் மக்களுக்கு ஆறுதலையும் விடுதலையையும் தருகிறார்.* அவரே உங்களுக்கு உயர்ந்த மற்றும் நம்பகமான அடைக்கலம்.* அவரில், நீங்கள் ஆறுதலையும் அடைக்கலத்தையும் காணலாம்.* அவருடைய பலம் எந்த ஒடுக்குமுறையாளரையும் விட பலமிக்கது. * வேதாகமத்தின்படி, கர்த்தர் நமக்கு அடைக்கலமும், பலமுமானவர், தேவைப்படும் நேரங்களில் நமக்கு உதவிச் செய்ய எப்பொழுதும் ஆவலோடு இருக்கிறார்.* உங்கள் வாழ்வில், உடல் அல்லது ஆன்மீக அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் அல்லது மனிதர்களுக்கு நீங்கள் பயப்பட தேவையில்லை.* அவருடைய பிரசன்னத்தை நாடி, உங்கள் இருதயத்தை அவரிடம் ஊற்றுங்கள்.* கர்த்தர் உங்கள் சார்பாக தலையிடப் போகிறார்.* அவருடைய பாதுகாப்பின் கீழ், நீங்கள் மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளைக் கூட நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும்.* உங்கள் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், இயேசு உங்கள் அடைக்கலமாகவும் உதவியாகவும் இருக்கிறார்.* பயத்திற்கு அடிமையாகி விடாதீர்கள். ஜெபம்: ஆண்டவராகிய இயேசுவே, என்னை ஒடுக்கும் அனைவரிடமிருந்தும் என்னைக் காத்து, எனக்கு வெற்றியைத் தந்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 17 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர். சங்கீதம் 9:9 * சக பணியாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது பிற மக்களால் நீங்கள் உபத்திரவங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறீர்களோ?* உங்கள் தற்போதைய ஒடுக்கு முறையிலிருந்து என்றாவது விடுபட முடியுமா என்று ஏங்குகிறீர்களோ?* மனம் தளர்ந்து விடாதேயுங்கள்; மாறாக, இயேசுவின் முகத்தைத் நோக்கிப் பாருங்கள்.* கர்த்தர் தனது எல்லையற்ற இரக்கத்தினாலும், வல்லமையினாலும் உறுதியான அடைக்கலமாக இருந்து, தேவைப்படும் மக்களுக்கு ஆறுதலையும் விடுதலையையும் தருகிறார்.* அவரே உங்களுக்கு உயர்ந்த மற்றும் நம்பகமான அடைக்கலம்.* அவரில், நீங்கள் ஆறுதலையும் அடைக்கலத்தையும் காணலாம்.* அவருடைய பலம் எந்த ஒடுக்குமுறையாளரையும் விட பலமிக்கது. * வேதாகமத்தின்படி, கர்த்தர் நமக்கு அடைக்கலமும், பலமுமானவர், தேவைப்படும் நேரங்களில் நமக்கு உதவிச் செய்ய எப்பொழுதும் ஆவலோடு இருக்கிறார்.* உங்கள் வாழ்வில், உடல் அல்லது ஆன்மீக அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் அல்லது மனிதர்களுக்கு நீங்கள் பயப்பட தேவையில்லை.* அவருடைய பிரசன்னத்தை நாடி, உங்கள் இருதயத்தை அவரிடம் ஊற்றுங்கள்.* கர்த்தர் உங்கள் சார்பாக தலையிடப் போகிறார்.* அவருடைய பாதுகாப்பின் கீழ், நீங்கள் மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளைக் கூட நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும்.* உங்கள் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், இயேசு உங்கள் அடைக்கலமாகவும் உதவியாகவும் இருக்கிறார்.* பயத்திற்கு அடிமையாகி விடாதீர்கள். ஜெபம்: ஆண்டவராகிய இயேசுவே, என்னை ஒடுக்கும் அனைவரிடமிருந்தும் என்னைக் காத்து, எனக்கு வெற்றியைத் தந்தருளும். ஆமென்.