← செய்திகளுக்குத் திரும்பு
இயேசு உங்கள் மேல் இருக்கிற நுகத்தை முறிப்பார்.
படத்தைப் பதிவிறக்கு

இயேசு உங்கள் மேல் இருக்கிற நுகத்தை முறிப்பார்.

“செவ்வாய், 24 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து உன் கட்டுகளை அறுப்பேன். நாகூம் 1:13 * எதாவது அடிமைத்தனத்துடன் போராடி அதிலிருந்து விடுபட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறீர்களோ?* பாவம் அல்லது நோயின் அடிமைத்தனத்தில் இருக்கிறீர்களோ? * இயேசுவிடம் திரும்புங்கள்.* அவர் உங்களை நேசிப்பதால் உங்களை எல்லா அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்க வந்தார்.* அவரே வழி ஏற்படுத்துபவர் மற்றும் அடிமைத்தனத்தை உடைப்பவர். * இயேசுவுக்குக் கீழ்ப்படிய மனமுவந்து சரணடைவதும், சரியான நடவடிக்கை எடுப்பதும் உங்கள் சுதந்திரத்திற்கான இன்றியமையாத படிகள். * நீங்கள் உங்களை முழுவதுமாக அவருடைய கரங்களில் ஒப்புக்கொடுக்கும்போது, அவர் உங்களை துன்மார்க்கரின் பிடியிலிருந்து விடுவிப்பார்.* உங்கள் கழுத்திலுள்ள நுகத்தை உடைத்து, சங்கிலிகளைக் தகர்த்து உங்களை விடுதலையாக்குவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் அடிமைத்தன சங்கிலிகளிலிருந்து என்னை விடுவித்து. உம்முடைய இரத்தத்தால் என்னைக் கழுவி, நீர் தரும் சுதந்திரத்தை அனுபவிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 24 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து உன் கட்டுகளை அறுப்பேன். நாகூம் 1:13 * எதாவது அடிமைத்தனத்துடன் போராடி அதிலிருந்து விடுபட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறீர்களோ?* பாவம் அல்லது நோயின் அடிமைத்தனத்தில் இருக்கிறீர்களோ? * இயேசுவிடம் திரும்புங்கள்.* அவர் உங்களை நேசிப்பதால் உங்களை எல்லா அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்க வந்தார்.* அவரே வழி ஏற்படுத்துபவர் மற்றும் அடிமைத்தனத்தை உடைப்பவர். * இயேசுவுக்குக் கீழ்ப்படிய மனமுவந்து சரணடைவதும், சரியான நடவடிக்கை எடுப்பதும் உங்கள் சுதந்திரத்திற்கான இன்றியமையாத படிகள். * நீங்கள் உங்களை முழுவதுமாக அவருடைய கரங்களில் ஒப்புக்கொடுக்கும்போது, அவர் உங்களை துன்மார்க்கரின் பிடியிலிருந்து விடுவிப்பார்.* உங்கள் கழுத்திலுள்ள நுகத்தை உடைத்து, சங்கிலிகளைக் தகர்த்து உங்களை விடுதலையாக்குவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் அடிமைத்தன சங்கிலிகளிலிருந்து என்னை விடுவித்து. உம்முடைய இரத்தத்தால் என்னைக் கழுவி, நீர் தரும் சுதந்திரத்தை அனுபவிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.