வியாழன், 19 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறு உத்தரவு அருளிச்செய்வேன். சங்கீதம் 91: 15 அன்பான தேவனுடையப் பிள்ளையே, * உங்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்க உங்களுக்கு ஒரு பிரத்யேக ஹெல்ப்லைன் உள்ளது தெரியுமா?* தேவைப்படும் சமயங்களில், நாம் அதிகம் நம்புகிறவர்களின் ஆதரவு இல்லாமல், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தனித்து விடப்படலாம். * ஆனால் நீங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் கர்த்தரை நம்பக் கற்றுக்கொண்டால், நீங்கள் அவரைக் கூப்பிடும்போதெல்லாம் அவர் உங்களுக்குப் பதிலளிப்பார்.* அவர் உங்களைப் பாதுகாத்து, வனாந்தரம் போன்ற இடத்திலும் ஒரு வழியை ஏற்படுத்துவார்.* உங்கள் தேவைகளை சந்திக்க அவர் தம் தூதர்களை அனுப்புவார்.* அவர் உங்களை கைவிடமாட்டார். இப்பொழுது அவரை கூப்பிடுங்கள்.* எந்த சந்தேகமும் இல்லாமல் அவரை கூப்பிடுங்கள்.* எந்த தயக்கமும் இல்லாமல் அவரை கூப்பிடுங்கள். * அவர் உங்களைக் கண்டிக்க மாட்டார்.* அவர் உங்களை நிராகரிக்க மாட்டார். அவர் உங்கள் அழைப்பிற்கு பதிலளிப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மிடத்திலிருந்து எப்பொழுதும் கிடைக்கும் ஆதரவுக்கு நன்றி. எந்த சந்தேகமும் தயக்கமும் இல்லாமல் உம்மை நம்புவதற்கு எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
நீங்கள் கர்த்தரை நோக்கி கூப்பிடும் போது, அவர் உங்களுக்கு...
“வியாழன், 19 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறு உத்தரவு அருளிச்செய்வேன். சங்கீதம் 91: 15 அன்பான தேவனுடையப் பிள்ளையே, * உங்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்க உங்களுக்கு ஒரு பிரத்யேக ஹெல்ப்லைன் உள்ளது தெரியுமா?* தேவைப்படும் சமயங்களில், நாம் அதிகம் நம்புகிறவர்களின் ஆதரவு இல்லாமல், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தனித்து விடப்படலாம். * ஆனால் நீங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் கர்த்தரை நம்பக் கற்றுக்கொண்டால், நீங்கள் அவரைக் கூப்பிடும்போதெல்லாம் அவர் உங்களுக்குப் பதிலளிப்பார்.* அவர் உங்களைப் பாதுகாத்து, வனாந்தரம் போன்ற இடத்திலும் ஒரு வழியை ஏற்படுத்துவார்.* உங்கள் தேவைகளை சந்திக்க அவர் தம் தூதர்களை அனுப்புவார்.* அவர் உங்களை கைவிடமாட்டார். இப்பொழுது அவரை கூப்பிடுங்கள்.* எந்த சந்தேகமும் இல்லாமல் அவரை கூப்பிடுங்கள்.* எந்த தயக்கமும் இல்லாமல் அவரை கூப்பிடுங்கள். * அவர் உங்களைக் கண்டிக்க மாட்டார்.* அவர் உங்களை நிராகரிக்க மாட்டார். அவர் உங்கள் அழைப்பிற்கு பதிலளிப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மிடத்திலிருந்து எப்பொழுதும் கிடைக்கும் ஆதரவுக்கு நன்றி. எந்த சந்தேகமும் தயக்கமும் இல்லாமல் உம்மை நம்புவதற்கு எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

