சனிக்கிழமை, 14 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார் எரேமியா 20: 11 அன்பான தேவனுடைய பிள்ளையே, * நீங்கள் தனியாக இல்லை.* கர்த்தர் எப்போதும் உங்களுடன் இருக்கிறார்.* நீங்கள் துன்புறுத்தப்படுவதினால் வரும் கஷ்டங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கலாம்.ஆனால், நீங்கள் இன்று உற்சாகப்பட வேண்டும். உங்கள் தேவன் உங்களுக்கு நியாயம் செய்வார், உங்களுக்காக அவர் வைராக்கியம் கொள்ளுவார். * உங்களைத் துன்புறுத்துபவர்களைப் பார்க்காதீர்கள். உங்கள் கண்களை இயேசுவின் மீது வையுங்கள். * உங்களைத் துன்புறுத்துபவர்களும் அவர்களின் முயற்சிகளும் தோல்வியடையும்.* சோதிக்கப்பட்டப் பின் சுத்திகரிக்கப்பட்ட தங்கம் போன்று வெளியே வருவீர்கள்.* நீங்கள் ஒரு வழிக்காட்டியாகவும், பலருக்கு முன்மாதிரியாகவும் இருப்பீர்கள்.* உங்கள் வாழ்க்கை கர்த்தரின் அன்பிற்கு சாட்சியாக இருக்கும், மேலும் நீங்கள் பலரை அவருடைய அன்புக்கும், இரட்சிப்புக்கும் ஈர்ப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவு செய்து எனக்கு கிருபை அளித்து, உம்மில் என் நம்பிக்கையை இழக்காமல் சோதனை தருணங்களைக் கடந்து செல்ல எனக்கு உதவிச் செய்யும். என் வாழ்க்கை பரிசுத்தமாகவும், உமக்கு பிரியமானதாகவும் இருகும்படிச் செய்யும். ஆமென்.
உங்களைத் துன்புறுத்துபவர்கள் அனைவரும் தோல்வியடைவார்கள்.
“சனிக்கிழமை, 14 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார் எரேமியா 20: 11 அன்பான தேவனுடைய பிள்ளையே, * நீங்கள் தனியாக இல்லை.* கர்த்தர் எப்போதும் உங்களுடன் இருக்கிறார்.* நீங்கள் துன்புறுத்தப்படுவதினால் வரும் கஷ்டங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கலாம்.ஆனால், நீங்கள் இன்று உற்சாகப்பட வேண்டும். *உங்கள் தேவன் உங்களுக்கு நியாயம் செய்வார், உங்களுக்காக அவர் வைராக்கியம் கொள்ளுவார். * உங்களைத் துன்புறுத்துபவர்களைப் பார்க்காதீர்கள்.* உங்கள் கண்களை இயேசுவின் மீது வையுங்கள். * உங்களைத் துன்புறுத்துபவர்களும் அவர்களின் முயற்சிகளும் தோல்வியடையும்.* சோதிக்கப்பட்டப் பின் சுத்திகரிக்கப்பட்ட தங்கம் போன்று வெளியே வருவீர்கள்.* நீங்கள் ஒரு வழிக்காட்டியாகவும், பலருக்கு முன்மாதிரியாகவும் இருப்பீர்கள்.* உங்கள் வாழ்க்கை கர்த்தரின் அன்பிற்கு சாட்சியாக இருக்கும், மேலும் நீங்கள் பலரை அவருடைய அன்புக்கும், இரட்சிப்புக்கும் ஈர்ப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவு செய்து எனக்கு கிருபை அளித்து, உம்மில் என் நம்பிக்கையை இழக்காமல் சோதனை தருணங்களைக் கடந்து செல்ல எனக்கு உதவிச் செய்யும். என் வாழ்க்கை பரிசுத்தமாகவும், உமக்கு பிரியமானதாகவும் இருகும்படிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

