புதன்கிழமை, 1 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இனி நீ அழுதுகொண்டிராய். ஏசாயா 30:19 * நீங்கள் எப்போதும் வெவ்வேறு கவலைகளினால் அழுதுக் கொண்டிருக்கிறீர்களோ?* உங்களது வேதனையை மற்றவர்களிடம் இருந்து மறைத்தாலும் இரவில் கண்ணீரால் தலையணையை நனைக்கிறீர்களோ? * கர்த்தர் உங்கள் கண்ணீரையும் வேதனையையும் கவனிக்கிறார்.* இயேசுதாமே பூமியில் இருந்த காலத்தில், ஏமாற்றம் தரும் துயரமான சம்பவங்களையும் சகித்திருக்கிறார்.* எனவே உங்கள் துன்பத்தை அவரால் புரிந்து கொள்ள முடியும். * ஆகையால், உங்கள் கண்களை இயேசுவின் மீது பதித்து, உங்கள் மனவலிகளை அவரிடம் சொல்வதில் கவனம் செலுத்துங்கள்.* கர்த்தர் தம்முடைய இரக்கமானக் கரத்தை உங்களுக்கு நீட்டுவார். * உங்கள் கண்ணீர் வீணாக சிந்தப்படுவதில்லை.* துக்கத்திற்கு பதிலாக மகிழ்ச்சியை சுதந்தரிக்க செய்ய கர்த்தர் உங்களுக்கு உதவிச் செய்வார்.* கர்த்தர் உங்கள் கண்ணீரைத் துடைத்து, உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் மகிழ்ச்சியால் நிரப்புவார். மகிழ்ந்துக் களிகூருங்கள்! ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் கண்ணீரைத் துடைத்து, முடிவில்லாத மகிழ்ச்சியால் என் இதயத்தை நிரப்பும். ஆமென்.
இனி நீங்கள் அழுதுகொண்டிருப்பதில்லை.
“புதன்கிழமை, 1 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இனி நீ அழுதுகொண்டிராய். ஏசாயா 30:19 * நீங்கள் எப்போதும் வெவ்வேறு கவலைகளினால் அழுதுக் கொண்டிருக்கிறீர்களோ?* உங்களது வேதனையை மற்றவர்களிடம் இருந்து மறைத்தாலும் இரவில் கண்ணீரால் தலையணையை நனைக்கிறீர்களோ? * கர்த்தர் உங்கள் கண்ணீரையும் வேதனையையும் கவனிக்கிறார்.* இயேசுதாமே பூமியில் இருந்த காலத்தில், ஏமாற்றம் தரும் துயரமான சம்பவங்களையும் சகித்திருக்கிறார்.* எனவே உங்கள் துன்பத்தை அவரால் புரிந்து கொள்ள முடியும். * ஆகையால், உங்கள் கண்களை இயேசுவின் மீது பதித்து, உங்கள் மனவலிகளை அவரிடம் சொல்வதில் கவனம் செலுத்துங்கள்.* கர்த்தர் தம்முடைய இரக்கமானக் கரத்தை உங்களுக்கு நீட்டுவார். * உங்கள் கண்ணீர் வீணாக சிந்தப்படுவதில்லை.* துக்கத்திற்கு பதிலாக மகிழ்ச்சியை சுதந்தரிக்க செய்ய கர்த்தர் உங்களுக்கு உதவிச் செய்வார்.* கர்த்தர் உங்கள் கண்ணீரைத் துடைத்து, உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் மகிழ்ச்சியால் நிரப்புவார். மகிழ்ந்துக் களிகூருங்கள்! ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் கண்ணீரைத் துடைத்து, முடிவில்லாத மகிழ்ச்சியால் என் இதயத்தை நிரப்பும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

