← செய்திகளுக்குத் திரும்பு
கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.
படத்தைப் பதிவிறக்கு

கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி...

“திங்கட்கிழமை, 6 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இனி நான் உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக்கொடேன். ஏசாயா 62:8 * உங்கள் வருமானம் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா?* உங்கள் வருமானத்தில் கணிசமான பகுதியானது வீணாக செலவாகிறது என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா? * உங்கள் வருமானம் மற்றும் செல்வங்கள் அனைத்தையும் கர்த்தரின் கையில் ஒப்புக் கொடுங்கள்.* பற்றாக்குறையைப் பற்றி முணுமுணுப்பதற்குப் பதிலாக, இன்று அவர் உங்களுக்கு கொடுத்துள்ள எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் நீங்கள் ஏன் அவரை துதிக்க கூடாது? * விவேகமான செல்வத்துக்கு அவருடைய வழிகாட்டுதலையும், கிருபையையும் நாடுங்கள்.* அவரது அறிவுரைகளை மனப்பூர்வமாக பின்பற்றி வீண் செலவுகளை தவிர்த்து விடுங்கள்.* உங்கள் செல்வங்களை தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்து ஏழைகளுக்கு உதவ முயற்சி செய்யுங்கள். * அப்போது உங்கள் வாழ்க்கையில் கர்த்தரின் ஆசீர்வாதங்களைக் காண்பீர்கள், உங்கள் தேவைகள் தானாகவே சந்திக்கப்படும்.* அவர் உங்கள் சத்துருக்களுக்கு உங்கள் ஆசீர்வாதங்களை வழங்கமாட்டார்,ஆனால் உங்கள் ஆசீர்வாதங்களை நீங்கள் மனதார அனுபவிக்கச்செய்வார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் வருமானத்தையும் எனது எல்லா செல்வங்களையும் ஆசீர்வதியும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 6 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இனி நான் உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக்கொடேன். ஏசாயா 62:8 * உங்கள் வருமானம் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா?* உங்கள் வருமானத்தில் கணிசமான பகுதியானது வீணாக செலவாகிறது என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா? * உங்கள் வருமானம் மற்றும் செல்வங்கள் அனைத்தையும் கர்த்தரின் கையில் ஒப்புக் கொடுங்கள்.* பற்றாக்குறையைப் பற்றி முணுமுணுப்பதற்குப் பதிலாக, இன்று அவர் உங்களுக்கு கொடுத்துள்ள எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் நீங்கள் ஏன் அவரை துதிக்க கூடாது? * விவேகமான செல்வத்துக்கு அவருடைய வழிகாட்டுதலையும், கிருபையையும் நாடுங்கள்.* அவரது அறிவுரைகளை மனப்பூர்வமாக பின்பற்றி வீண் செலவுகளை தவிர்த்து விடுங்கள்.* உங்கள் செல்வங்களை தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்து ஏழைகளுக்கு உதவ முயற்சி செய்யுங்கள். * அப்போது உங்கள் வாழ்க்கையில் கர்த்தரின் ஆசீர்வாதங்களைக் காண்பீர்கள், உங்கள் தேவைகள் தானாகவே சந்திக்கப்படும்.* அவர் உங்கள் சத்துருக்களுக்கு உங்கள் ஆசீர்வாதங்களை வழங்கமாட்டார்,ஆனால் உங்கள் ஆசீர்வாதங்களை நீங்கள் மனதார அனுபவிக்கச்செய்வார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் வருமானத்தையும் எனது எல்லா செல்வங்களையும் ஆசீர்வதியும். ஆமென்.