← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுங்கள்; அப்பொழுது உங்கள் யோசனைகள் உறுதிப்படும்.
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுங்கள்; அப்பொழுது...

“செவ்வாய்க்கிழமை, 21 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும். நீதிமொழிகள் 16:3 * உங்களுடையத் திட்டங்கள் அனைத்தும் கைக்கூடிவராமல் சிதறிப்போவதால் நீங்கள் விரக்தியடைகிறீர்களோ?* உங்கள் தொழில் அல்லது வேலையில் மீண்டும் மீண்டும் தோல்விகள் ஏற்படுவதால் உங்கள் திறமையின் மேலிருந்த நம்பிக்கையை இழக்கிறீர்களோ? * இருதயத்தை தளர விடாதீர்கள்.* உங்களுக்கு இன்னும் நம்பிக்கை தரும் வழி இருக்கிறது.* உங்கள் சொந்த திறமைகள் அல்லது பிற மனித ஆதரவை மட்டும் சார்ந்திருப்பது தோல்விக்கு வழிவகுக்கும்.* ஆனால், நீங்கள் கர்த்தர் மீது நம்பிக்கை வைத்து, அவருடைய திறன்களை சார்ந்திருந்தால், ஒருபோதும் தோல்வியடைய மாட்டீர்கள். * நீங்கள் அற்புதமான பல திட்டங்களை வகுத்திருக்கலாம்; ஆனாலும், அது கர்த்தரின் திட்டம் மற்றும் நோக்கத்துடன் ஒத்துப்போகவில்லை என்றால், உண்மையான வெற்றிக்கு ஒருபோதும் உத்தரவாதம் இல்லை.* ஆகையால், உங்கள் யோசனைகளை கர்த்தருக்கு ஒப்புக்கொடுங்கள்.* உங்கள் பாதைகளை அவர் வழிநடத்தட்டும்.* அப்பொழுது நீங்கள் வெற்றி பெறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய எல்லா திட்டங்களையும் உம்மிடம் ஒப்புக்கொடுக்கிறேன். உமது மகிமைக்காக என்னை வெற்றி பெறச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய்க்கிழமை, 21 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும். நீதிமொழிகள் 16:3 * உங்களுடையத் திட்டங்கள் அனைத்தும் கைக்கூடிவராமல் சிதறிப்போவதால் நீங்கள் விரக்தியடைகிறீர்களோ?* உங்கள் தொழில் அல்லது வேலையில் மீண்டும் மீண்டும் தோல்விகள் ஏற்படுவதால் உங்கள் திறமையின் மேலிருந்த நம்பிக்கையை இழக்கிறீர்களோ? * இருதயத்தை தளர விடாதீர்கள்.* உங்களுக்கு இன்னும் நம்பிக்கை தரும் வழி இருக்கிறது.* உங்கள் சொந்த திறமைகள் அல்லது பிற மனித ஆதரவை மட்டும் சார்ந்திருப்பது தோல்விக்கு வழிவகுக்கும்.* ஆனால், நீங்கள் கர்த்தர் மீது நம்பிக்கை வைத்து, அவருடைய திறன்களை சார்ந்திருந்தால், ஒருபோதும் தோல்வியடைய மாட்டீர்கள். * நீங்கள் அற்புதமான பல திட்டங்களை வகுத்திருக்கலாம்; ஆனாலும், அது கர்த்தரின் திட்டம் மற்றும் நோக்கத்துடன் ஒத்துப்போகவில்லை என்றால், உண்மையான வெற்றிக்கு ஒருபோதும் உத்தரவாதம் இல்லை.* ஆகையால், உங்கள் யோசனைகளை கர்த்தருக்கு ஒப்புக்கொடுங்கள்.* உங்கள் பாதைகளை அவர் வழிநடத்தட்டும்.* அப்பொழுது நீங்கள் வெற்றி பெறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய எல்லா திட்டங்களையும் உம்மிடம் ஒப்புக்கொடுக்கிறேன். உமது மகிமைக்காக என்னை வெற்றி பெறச் செய்யும். ஆமென்.