← செய்திகளுக்குத் திரும்பு
சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.
படத்தைப் பதிவிறக்கு

சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.

“புதன்கிழமை, 8 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம். ஏசாயா 35:10. * நீங்கள் பலவித கவலைகளினால் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறீர்களோ?* உங்கள் சமீபக்கால பிரச்சனைகளின் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் சிரமப்படுகிறீர்களோ? * கலங்க வேண்டாம்.* உங்கள் பரலோகத் தகப்பன் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார், அவர் உங்களோடு இருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். * உங்கள் கஷ்டமான சூழ்நிலைகள் மாறாதபோதும், ஜெபங்களுக்குப் பதில் கிடைக்காமல், துன்பங்கள் தொடர்ந்து அதிகரிக்கும்போதும், அது உங்களுக்கு மிகுந்த மனவருத்தத்தைக் கொடுப்பது உண்மையே.* இருப்பினும், எந்த எதிர்மறையான முடிவையும் விரைந்து எடுப்பதைத் தவிர்த்து விடுங்கள்.* கர்த்தரின் வாக்குறுதிகளை தொடர்ந்து பற்றிக்கொள்ளுங்கள். * சரியான நேரத்தில் அவர் உங்களுக்கு விடுதலையைத் தருவார்.* நீங்கள் ஆனந்த மகிழ்ச்சியினால் நிரப்பப்படுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் என்னை விடுவித்து, மகிழ்ச்சியினாலும், சந்தோஷத்தினாலும் என்னை நிரப்பும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன்கிழமை, 8 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம். ஏசாயா 35:10. * நீங்கள் பலவித கவலைகளினால் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறீர்களோ?* உங்கள் சமீபக்கால பிரச்சனைகளின் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் சிரமப்படுகிறீர்களோ? * கலங்க வேண்டாம்.* உங்கள் பரலோகத் தகப்பன் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார், அவர் உங்களோடு இருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். * உங்கள் கஷ்டமான சூழ்நிலைகள் மாறாதபோதும், ஜெபங்களுக்குப் பதில் கிடைக்காமல், துன்பங்கள் தொடர்ந்து அதிகரிக்கும்போதும், அது உங்களுக்கு மிகுந்த மனவருத்தத்தைக் கொடுப்பது உண்மையே.* இருப்பினும், எந்த எதிர்மறையான முடிவையும் விரைந்து எடுப்பதைத் தவிர்த்து விடுங்கள்.* கர்த்தரின் வாக்குறுதிகளை தொடர்ந்து பற்றிக்கொள்ளுங்கள். * சரியான நேரத்தில் அவர் உங்களுக்கு விடுதலையைத் தருவார்.* நீங்கள் ஆனந்த மகிழ்ச்சியினால் நிரப்பப்படுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் என்னை விடுவித்து, மகிழ்ச்சியினாலும், சந்தோஷத்தினாலும் என்னை நிரப்பும். ஆமென்.