நீங்கள் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். உங்களைத் தாழ்த்திக் கொள்ளுங்கள், ஜெபியுங்கள், அவருடைய முகத்தைத் தேடுங்கள், உங்கள் தவறான வழிகளை விட்டுத் திரும்புங்கள். அப்பொழுது அவர் உங்கள் கூக்குரலைக் கேட்டு தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பார். என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன். 2 நாளாகமம் 7:14
← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
“என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்”
2 நாளாகமம் 7:14

