← செய்திகளுக்குத் திரும்பு
அவருடைய பரிபூரணத்தினால் நாமெல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்.
படத்தைப் பதிவிறக்கு

அவருடைய பரிபூரணத்தினால் நாமெல்லாரும் கிருபையின்மேல் கிருபை...

“யோவான் 1:16. * நீங்கள் விசுவாசித்தப்போது கர்த்தருடைய கிருபையால் இரட்சிக்கப்பட்டீர்கள்.* இது கர்த்தருடைய கிருபையின் ஈவு. * அவருடையக் கிருபை ஒவ்வொரு நாளும் புதியதாய் இருக்கிறது, மேலும் அவர் நம் வாழ்வின் ஒவ்வொரு காரியங்களிலும் கிருபையைத் தாராளமாக தருகிறார்.* அவர் கிருபையால் நிறைந்தவர் மேலும் நமக்கு,ஆசீர்வாதத்தின் மேல் ஆசீர்வாதத்தைப் பொழிகிறார். * இது உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா?* கர்த்தரிடமிருந்து நாம் பெறும் அனைத்து ஆசீர்வாதங்களையும் நினைவில் வைத்து, அவருக்கு என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.* கர்த்தர் தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கிறார். ஆகையால், அவருடைய ஆசீர்வாதங்களை தொடர்ந்து பெறுவதற்கு நாம் அவருக்கு முன்பாக தாழ்மையுடன் இருப்போம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தாழ்மையுடன் இருக்கவும், வாழ்நாள் முழுவதும் உமது கிருபையின் ஆசீர்வாதங்களைப் பெறவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 18 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவருடைய பரிபூரணத்தினால் நாமெல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம். யோவான் 1:16. * நீங்கள் விசுவாசித்தப்போது கர்த்தருடைய கிருபையால் இரட்சிக்கப்பட்டீர்கள்.* இது கர்த்தருடைய கிருபையின் ஈவு. * அவருடையக் கிருபை ஒவ்வொரு நாளும் புதியதாய் இருக்கிறது, மேலும் அவர் நம் வாழ்வின் ஒவ்வொரு காரியங்களிலும் கிருபையைத் தாராளமாக தருகிறார்.* அவர் கிருபையால் நிறைந்தவர் மேலும் நமக்கு,ஆசீர்வாதத்தின் மேல் ஆசீர்வாதத்தைப் பொழிகிறார். * இது உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா?* கர்த்தரிடமிருந்து நாம் பெறும் அனைத்து ஆசீர்வாதங்களையும் நினைவில் வைத்து, அவருக்கு என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.* கர்த்தர் தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கிறார். ஆகையால், அவருடைய ஆசீர்வாதங்களை தொடர்ந்து பெறுவதற்கு நாம் அவருக்கு முன்பாக தாழ்மையுடன் இருப்போம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தாழ்மையுடன் இருக்கவும், வாழ்நாள் முழுவதும் உமது கிருபையின் ஆசீர்வாதங்களைப் பெறவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.