← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் உங்களை நேசிப்பது போல், நீங்களும் ஒருவரையொருவர் நேசியுங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தர் உங்களை நேசிப்பது போல், நீங்களும் ஒருவரையொருவர்...

“ஞாயிறு, 19 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள். யோவான் 13:34 * உங்கள் அண்டை வீட்டாரையும், சக பணியாளர்களையும், குடும்பத்தாரையும் நேசிக்கிறீர்களா?* ஒருவரையொருவர் நேசிக்கும்படி கர்த்தர் கட்டளையிடுகிறார்.* நாம் பரிசுத்தவான்களாக இருந்தக் காரணத்தால் கர்த்தர் தம்முடைய அன்பை நம்மீது வெளிப்படுத்தவில்லை, மாறாக நாம் இன்னும் பாவிகளாக இருந்த காரணத்தினால் வெளிப்படுத்தினார்.* இதுவே உண்மையான அன்பு. * இந்த பரிபூரண, தெய்வீக அன்பை அனுபவித்த நீங்கள், உண்மையான அன்பு என்ன என்பதை மற்றவர்களிடம் நிரூபிப்பது உங்கள் கடமை.* பரிசுத்த வேதாகமத்தின்படி, தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் அன்புகூர முடியாது. * உண்மையான அன்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது மற்றும் செயல்களை உள்ளடக்கியது.* பழைய கூற்றுப்படி, செயல்கள் வார்த்தைகளை விட சத்தமாக பேசுகின்றன.* மற்றவர்களை மதித்து, நேசித்து, சேவை செய்வது‌ கர்த்தர் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வலுவான அறிகுறியாகும்.* அவர் உங்களை நேசிப்பது போல், நீங்களும் ஒருவரிலொருவர் அன்புகூருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது தெய்வீக அன்பை செயல்களின் மூலம் வெளிப்படுத்த எனக்கு கிருபைத் தாரும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிறு, 19 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள். யோவான் 13:34 * உங்கள் அண்டை வீட்டாரையும், சக பணியாளர்களையும், குடும்பத்தாரையும் நேசிக்கிறீர்களா?* ஒருவரையொருவர் நேசிக்கும்படி கர்த்தர் கட்டளையிடுகிறார்.* நாம் பரிசுத்தவான்களாக இருந்தக் காரணத்தால் கர்த்தர் தம்முடைய அன்பை நம்மீது வெளிப்படுத்தவில்லை, மாறாக நாம் இன்னும் பாவிகளாக இருந்த காரணத்தினால் வெளிப்படுத்தினார்.* இதுவே உண்மையான அன்பு. * இந்த பரிபூரண, தெய்வீக அன்பை அனுபவித்த நீங்கள், உண்மையான அன்பு என்ன என்பதை மற்றவர்களிடம் நிரூபிப்பது உங்கள் கடமை.* பரிசுத்த வேதாகமத்தின்படி, தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் அன்புகூர முடியாது. * உண்மையான அன்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது மற்றும் செயல்களை உள்ளடக்கியது.* பழைய கூற்றுப்படி, செயல்கள் வார்த்தைகளை விட சத்தமாக பேசுகின்றன.* மற்றவர்களை மதித்து, நேசித்து, சேவை செய்வது‌ கர்த்தர் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வலுவான அறிகுறியாகும்.* அவர் உங்களை நேசிப்பது போல், நீங்களும் ஒருவரிலொருவர் அன்புகூருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது தெய்வீக அன்பை செயல்களின் மூலம் வெளிப்படுத்த எனக்கு கிருபைத் தாரும். ஆமென்.